குறளரசன் தனிக்குடித்தனம்.!
எஸ்.டி.ஆரின் தம்பி குறளரசனுக்கும் இசுலாமிய மதத்தைச்சேர்ந்த நபீலாவுக்கும் நிக்காஹ் நடந்து முடிந்தது.
நீண்ட கால காதல் கடைசியில் கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. குறளரசனின் தங்கை இலக்கியாவின் தோழிதான் நபீலா.
திருமணம் முடிந்த கையோடு…