சூர்யா வேண்டுகோள் : “பயங்கரவாதம் ஜெயிக்கக்கூடாது!”

சமுதாயம் சார்ந்த கருத்துகளை சொல்லக்கூடியவர்களில் சூர்யா முக்கியமானவர். ஆளுவோருக்கு எதிராக அமைந்து விடுமோ என்கிற அச்சம் இல்லாமல் உண்மையை சொல்லக்கூடியவர். அவரது நீண்ட நாள் படமான "என்.ஜி.கே."படத்தின் இசை,முன்னோட்ட வெளியீட்டு விழா இன்று…

மூடர்கூடம் நவீன்-படத்தயாரிப்பாளர் ஸ்வர்ணாசேதுராமன் திடீர் மோதல்!

மூடர்கூடம்இயக்குனர்  நவீன்,தயாரிப்பாளர் சுவர்ணாசேதுராமன் இருவரும் பரஸ்பரம் ஒருவர்மீது ஒருவர் 'பணமோசடி' செய்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இவ்விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில்தயாரிப்பாளர் சொர்ணாசேதுராமன்…

தேவராட்டம் ஆட ரெடியா! மே 1 அதிரட்டும்.!

ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் ,மஞ்சிமா மோகன் நடித்துள்ள  திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார் .  இப்படம் ஸ்டுடியோ க்ரீன்…

அசினின் மகளா இது?

செல்போன் கம்பெனி ஓனரை கல்யாணம் பண்ணுவது மாதிரி கஜினியில் நடித்த அசின் உண்மையாகவே "மைக்ரோ மாக்ஸ் "ஓனரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ராகுல் ஷர்மா என்பது பெயர்.அசின் மாதிரி எந்த நடிகைக்கும் இப்படி ஒரு ஜாக்பாட் அடித்ததில்லை.…

ஐ.பி.எல்.கிரிக்கெட் வீரரின் மனைவி கைது!

சும்மா இருந்தாலும் சுழி இருக்கவிடாது என்பார்கள். பஞ்சாப் அணிக்காக விளையாடுபவர் ஷாமி. இவரது மனைவி ஹசின் ஜகான். மகள் பெயர் பேபூ. இந்த ஜகான்தான் புருசன் ஷாமி மீது மண்ணள்ளிப் போட்டு முன்னர் கிரிக்கெட்டில் விளையாடாதபடி செய்தவர்.…

என்ன இஷ்டத்துக்கு ஆடுறீங்க? விஷால் வழக்கு !

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த சிலர் முதல்வர் எடப்பாடியை சந்தித்து புகார் மனு கொடுத்தார்கள்.  சங்கத்தில் முறைகேடு,கணக்கு சரியில்லை.ஊழல் நடந்திருக்கு என சொல்லி அந்த அந்த மனுவை கொடுத்தார்கள்.  எடப்பாடிக்கு…

“என் பிள்ளைகளை மிஸ் பண்றேனே!”-ஸ்ருதிஹாசன் புலம்பல்.!

ஸ்ருதிஹாசன் லாபம் படத்தின் முதல் செட்யூலை முடித்து விட்டார். ராஜபாளையம் மற்றும் தென்காசி பக்கமாக இயக்குநர் ஜனநாதன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். வெயில் கொளுத்தினாலும் மாலை நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்காற்று இதமாக இருக்கும்.…