ஆட்டோ சங்கர் கதை.ஆபாச வசனங்கள் .சினிமா நடிகைகள்.!

ஆளவந்தார் கொலையைப் போல தமிழ்நாட்டை உலுக்கி எடுத்த உண்மைச்சம்பவம் ஆட்டோ சங்கர் செய்த படுகொலைகள். அன்றைய ஆளும் கட்சி  எதிர்க்கட்சிகளின் துணை ,அதிகார மையத்தின் அனுசரணை,காவல் துறைக்குக் கப்பம் கட்டி அவர்களது கண்படாமல் காத்துக் கொள்ளல் …

ஒபாமாவை வம்புக்கு இழுக்கிறாய்ங்க!

அது வேற,இது வேற என்ற படத்தை தயாரித்த ஜே.பி.ஜே பிலிம்ஸ் ஜெயசீலன் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு "ஒபாமா உங்களுக்காக " என்று பெயரிட்டுள்ளார். பலரிடம் கதை கேட்டு ,ஆராய்ந்து தேர்வு செய்த படம் தான் "ஒபாமா உங்களுக்காக "படத்தின் இறுதி கட்ட…

விஜயசேதுபதி,ஸ்ருதி இணையும் ஜனநாதனின் ‘லாபம்’

மக்களுக்காக படம் எடுப்பவர்களில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் ,சற்றே வித்தியாசமானவர். துணிவாக கருத்துகளை சொல்லிவிடுவார். சிவப்பு சிந்தனையாளர் என்று சொல்லலாம்.ஹோசிமின்னை நினைவுபடுத்து தாடியும் தோற்றமும்.! இவர் மக்கள் செல்வன்…

இதுதான் ‘கஸ்தூரி சேட்டை’ .தமிழிசையை வம்பு இழுக்கிறார்.!

அவரே பாவம் தூத்துக்குடி என்ன பண்ணப்போவுதோ என்பது புரியாமல் தூக்கம் கேட்டுப் போயிருக்கிறார்.அவரைப் போயி இதுதான் வெற்றிகரமான தோல்வி என தமிழிசையின் படத்தின் மேல அச்சுப்பதிக்கலாமா? சென்னை -பெங்களூரு அணியின் கிரிக்கெட் மோதலில் 'தல' தோனி…

கல்லூரி ஹாஸ்டல்களில் என்ன நடக்கிறது?உண்மையை உரைக்கும் மயூரன்.

 ஃபினாகில்  பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில்.அசோக்குமார்,ராமன்,,.சந்திரசேகரன், கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “மயூரன் “   வேல.ராமமூர்த்தி, ஆனந்த்சாமி,அமுதவாணன்,அஸ்மிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.…

வைரமுத்து ஆதங்கம்: “தலைமை நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையே!”

அமுத சுரபி அறக்கட்டளையின் சார்பில் சென்னை முத்தமிழ்ச் சங்கம் நடத்திய ஐம் பெருவிழாவில் கவிஞர் வைரமுத்து நேற்று கலைந்துகொண்டு 100 கவிஞர்களுக்குப் பரிசு வழங்கினார். விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது : 100 கவிஞர்களுக்குப் பரிசு…

ஷங்கர் 25 பார்ட்டி செம தூள்.

இயக்குநர் ஷங்கர் . 25 ஆண்டுகளை கடந்திருக்கிறார் திரை உலகில்.! 1993 -ம் ஆண்டில் தொடங்கி இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் அவரது கேரியர் கிராப் உயர்ந்தபடியே.! இந்த 25 ஆண்டை கொண்டாடும் வகையில் இயக்குநர் மிஸ்கின் சக இயக்குநர்களுடன் ஒரு…

இலங்கை வெடிகுண்டு பயங்கரம்.காஜல் அனுதாபம்.

இலங்கையில் பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை  தாக்குதலுக்கு அப்பாவி மனிதர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். எல்லோருமே துடிக்கிறார்கள். இந்தியா முழுமையும் பொங்குகிறது. மனிதாபிமானம். சகமனிதன் கொல்லப்படுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இதே…

லாரன்ஸ் மாஸ்டரை கண்டிக்கும் இயக்குநர்,!

கடந்த 19 ம் தேதி வெளியான  காஞ்சனா.3 எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் ராகவா லாரன்ஸ் மாஸ்டரின்  ரசிகர்கள் வெள்ளிக்கிழமையன்று கோலாகலமாக அந்த படத்துக்கு  பாலாபிஷேகம் செய்து அவர்களின் அபிமானத்தைக் காட்டி இருக்கிறார்கள். இதில் ஒருவர்…

சூப்பர் ஸ்டாரின் அசத்தல் ஜோக்!

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவரைத்தான் குறிக்கும் அவர்தான் அமிதாப் பச்சன்,! 77 வயசு. இன்னும் மார்க்கெட்டில் இருக்கிறார். உலகம் அறிந்த உயர்ந்த மனிதன்.! இவர் அவ்வப்போது ஜோக் சொல்வது உண்டு. அண்மையில் அவர் இந்தியில்…