கவர்ச்சி யாஷிகா,கடமையாற்றினாரா?

"மயக்கும்  மாலைப் பொழுதே நீ போ போ .இனிக்கும் இன்ப இரவே நீ வா வா ! இன்னலை தீர்க்க  வா!"  புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆரும் ,ஜி.வரலட்சுமியும்  பாடுகிற இந்த பாடலை  கேட்டு கொண்டே இருக்கலாம். "பாலூட்டும் நிலவு தேனூட்டுமே ,பாடும் தென்றல்…

கடும் போராட்டம் நடத்தி ஓட்டு போட்ட சிவகார்த்திகேயன்!

 நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதற்காக சென்றார். ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் உள்ள வாக்காளர்பெயர்  பட்டியலில் சிவகார்த்திகேயனின் மனைவி கிருத்திகாவின் பெயர் மட்டுமே  …

பாஜக பிரமுகர் மீது ஷூ வீச்சு!

அரசியலில் சொல்லடியும் கல்லடியும் சகஜமப்பா.! இதையும் தாண்டி ஷூ வீச்சு என்றால் அது வீரியம் உள்ளதாகத்தான் இருக்க முடியும்.  புதுடில்லியில் இருக்கிற பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார் செய்தி தொடர்பாளர்…

ஜனநாயக கடமையாற்றிய சின்மயி.டைரக்டர் கிண்டல்.!

சினிமாவில் இருந்தாலும் சிலரை மட்டும்தான் புகைப்படக்காரர்கள் கண்டு கொள்வார்கள். அவர்களது முக்கியத்துவம் கருதி! ஆனால் சிலர் தங்களை தாங்களே படம் எடுத்து அதை டிவிட்டர் அல்லது பேஸ்புக் கில் பதிவு செய்து கொள்வார்கள். அதைப்போல சின்மயி…

சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு இல்லை. வாக்குவாதம்.!

பிரபல நடிகர்சிவகார்த்திகேயன். "ஜனநாயக கடமை ஆற்ற வாருங்கள்" என ஊரெல்லாம் மைக் வச்சு கூவுறாங்களே.. நாமும் கடமையை ஆற்றிட்டு வந்திரலாம்னு மனைவி கிருத்திகாவுடன் வளசரவாக்கம் குட் செப்பர்டு பள்ளிக்கு  தன்னோட ஓட்டர் ஐ.டி யை எடுத்துக்கிட்டுப்…

வாக்குப்பதிவு. நட்சத்திரங்கள் ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் விறு விறுப்பான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை வெயிலே கடுமை காட்டினாலும் மக்கள் பொருட்படுத்தவில்லை. பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியில்லை என்பதால் வாக்குப் பதிவு மணிக்கணக்கில் தாமதமாகியது ஜனநாயக…

எழுபது அறிமுகங்கள் சீயான்கள்

மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது, வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது தான். குழந்தையை போன்ற ஒரு அப்பாவியான தன்மை மற்றும் சந்தோஷமான இயல்புகள் எப்போதும் தனது ராஜ்யத்தில் மனிதர்களை வரவேற்க தயாராக உள்ளன. அத்தகைய சொர்க்கம் போன்ற…

காசு கொடுத்து பாட்டிலில் தண்ணீர் வாங்கவேண்டிய தலைவிதி- சமுத்திரக்கனி

ஸ்டண்ட் யூனியனின் 52 ம் ஆண்டு விழா சென்னையில் ஸ்டண்ட் யூனியனில் இன்று காலை நடை பெற்றது..விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர்  எஸ்.தாணு,சமுத்திரகனி,  ஜாக்குவார் தங்கம், தடா சந்திரசேகர் உள்ளிட்டோர் சுற்றியுள்ள இடங்களில் மரக் கன்றுகளை  நட்டு…