“ராதிகா மேடம்! கடுமையான ஏமாற்றம்”-நயனின் ரசிகர்கள்.!

கொலையுதிர் காலம் பட விழாவில் ராதாரவி பேசியதைப்  பற்றி நயனும் ராதாரவியும் மறந்து விட்டார்கள் என்று நினைத்திருந்தால் "இல்ல...நாங்க மறக்கல,மறக்க நினைச்சாலும் மத்தவங்க மறக்கவிடாம தூண்டிக்கிட்டே இருப்பாங்க "என்கிறார்கள் ராதாரவியும் ,நயனும்!…

“எனது பெருமை தமிழ்ப்படத் தயாரிப்பாளர்களுக்கு தெரியல!”

நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் "மாளிகை". "சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்" சார்பாக கமல்போரா, ராஜேஷ்…

“இந்து கடவுள்களே, காதல் லீலைகள் செய்தவர்கள்தான்!” கஸ்தூரி

காண்டர்வர்சி கஸ்தூரி நள்ளிரவில் கிளப்பிய தடவல் சிக்கல் காலையில் நடிகை லதா வழியாக வெடித்தது. கஸ்தூரியின் பழைய படங்களை எல்லாம் எடுத்து விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். சரி இனியும் பொறுப்பது நல்லதல்ல என்கிற முடிவுக்கு வந்த கஸ்தூரி…

மோடியாக நடிச்சவரை பாராட்டுனா குத்தமா சாமி! காஜலை வறுக்கிறார்கள்!

வர வர பொலிடிசியன்களுக்கு பொறுமை என்பது வெறுமையாகி வருகிறது.பொசுக் பொசுக்குனு கோபம் கொப்பளிக்கிது. அடக்குங்க ராசா.! மோடியின் பயோபிக்கில் நடிகர் விவேக் ஓபராய் என்கிற பாலிவுட் நடிகர் மோடியாக நடித்திருக்கிறார். முன்னோட்டத்தைப்…

தடபுடலாக தொடங்கிய ‘தர்பார் ‘விழா.

ஏப்ரல் 10.  சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'தர்பார்'படத்தின் தொடக்க விழா மும்பையில்  இன்று சிறப்புடன் நடந்தேறியது. ஏஆர் முருகதாஸ் கதை வசனம் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப்போகிற படம். லைகா வின் பிரமாண்டமான…

என்னை நாசம் பண்ணியவர் கமல் என்கிறார் விவேக்!

உலகநாயகன் கமலுக்கு ஊருக்குள்ள நல்ல பேரு. "இவர் பேசுனா அவருக்கே புரியாது "என்று ஓட்டாத ஆளே இல்லை.கருத்து கஸ்தூரியின் சுலபமான இலக்கு கமல்தான்.! இப்போது விவேக்கும் கலாய்க்க ஆரம்பித்து விட்டார். விவேக்,சார்லி இருவரும் முக்கிய…

கஸ்தூரி ,நாவை அடக்கு! எச்சரிக்கும் லதா.

"என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. "#CSK 81 -3 (14 overs) கருத்து கஸ்தூரியின் கிரிக்கெட் கமெண்ட்.! மாளிகை பட விழாவில் கலந்து கொண்ட கையோடு அப்படியே கிரிக்கெட்…

கமலை கலாய்த்த கஸ்தூரி. எச்சரித்த கே.எஸ்.ரவிகுமார்.!

கிரீன் பார்க்  லான் சுத்தமாக மாறி இருந்தது. விழா அரங்கம் வரை பாதையின் இரு பக்கமும் வாலைக் குமரிகள் குட்டைப் பாவாடைகளில்.!  காற்று சற்று  ஓங்கி வீசினாலும் விவகாரம்தான்.!அதற்காகவே ஷட்டர் பக்ஸ் வெயிட்டிங். குறுக்கும் நெடுக்குமாக அந்த…