அம்மாவை வீட்டை விட்டு விரட்டும் நடிகை சங்கீதா!
தனம் ,பிதாமகன் போன்ற படங்களில் நடித்தவர் சங்கீதா. இவரது பாட்டனார் கே.ஆர்.பாலன் பிரபலமான தயாரிப்பாளர். இசை அமைப்பாளர் கங்கை அமரனுக்கு நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிற குடும்பம்.
சங்கீதாவின் காதல் கணவர் கிருஷ் . இவர்களுக்கு பெண்…