பாக்.பயங்கரவாதிகளுக்கு சூர்யா கடுங்கண்டனம் .
மத்திய அரசின் மெத்தனம் அல்லது கவனமின்மை இதில் ஏதோ ஒன்று, நமது எல்லைகளில் பாக்.பயங்கரவாதத்தின் அத்துமீறல் அடிக்கடி நடப்பதற்கு காரணமாக இருக்கிறது.
பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களிலும் பிரமாண்ட சிலை திறப்பதிலும் கவனமாக இருக்கிறார் .…