கேப்டன் சென்னைக்கு திரும்புவது எப்போது ?
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சென்னைக்குத் திரும்பிய பின்னர்தான் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.
அதற்கு முன்னதாக வருகிற கூட்டணி பற்றிய செய்திகள் தவறானவை என்கிறார்கள்.
இது பற்றி கட்சியின்…