நீங்காத நினைவுகள்.கமலுக்கு கதவை மூடிய வாணி!

"பூமியைத் தாய்க்கும் வானத்தை தந்தைக்கும் ஒப்பிடும் நாம் தாரத்தை எதற்கு ஒப்பிடலாம் ?" என ஒரு கேள்வி. அதற்கு அந்த காலத்தில் உலகநாயகன் கமல் சொன்ன பதில் "மேகத்திற்கும் மழைக்கும் ஒப்பிடலாமோ?" என்பது. ஆனால் சொந்த வாழ்க்கையில் அவருக்கு…

நடிகர் ஜெய்,பிரேம்ஜிக்கு பொண்ணு பார்த்த கதை!

நீண்ட நாள் கழித்து  பத்திரிகையாளர்கள் பக்கம் ஓதுங்கிய  நடிகர் ஜெய்யை பார்த்த போது ஆச்சரியமா தான் இருந்தது.  பேச்சு சுவாரசியமாத்தான் போய்கிட்டு இருந்தது. அப்படியே அவரோட காதல்,மற்றும் கல்யாணம்  குறித்தும் பேசினோம்.திரையுலகில் இப்ப கல்யாண…

சிம்ரன் -திரிஷா இணையும் ஆக்சன் படம்.! இந்திய சினிமாவில் முதல் முயற்சி!

என்னவே , அவுக ரெண்டு பெரும் சேர்ந்து ஆக்சன் படம் பண்ணினா அது முதல் முயற்சியா..பில்டப் பண்றதுக்கு அளவு இல்லியான்னு கேட்கிறீகளா ? அப்படி இல்லிங்க.தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா சொன்னதை சொல்றோம் .கேட்டுக்குங்க.! "சுமந்த் ரங்கநாதன்…

நயன்தாராவின் காதலருக்கு என்ன வேலை?

வீட்டோடு மாப்பிள்ளை என்பது ஒரு காலத்தில் கேவலமாக இருந்தது. . அதைவிட கேவலம் பெண்டாட்டி சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவது! ஆனால் இவை இரண்டு இல்லாமல் லவ்வராக இருந்து கொண்டு 'எல்லா சுகமும் ' அனுபவிப்பது இருக்கே ! யாருக்குய்யா…

சட்டத்தின் பிடியில் இருந்து மிஸ்கின் தப்புவாரா?

"மிஸ்டர் மிஸ்கின் ! இவரைத் தவிர அந்தப் படத்தை வேறு யாருக்கும் பண்ணக்கூடாது" என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு போட்டிருந்தது. 'சைக்கோ 'படத்தை மைத்ரேயனுக்கு பண்ணிக் கொடுப்பதாக  சொல்லி சில கோடிகளை வாங்கி மிஸ்கின் ஏமாற்றி விட்டதாக…

அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை இவரா?

ஜீரோ சைஸ் படத்துக்காக தன் உடம்பை டபிள் மடங்காக பெருக்கியவர் அனுஷ்கா .யோகா மாஸ்டரும் ஆவார். பெருத்த உடம்பை இளைக்க வைப்பது எளிது என்று இவர் போட்ட கணக்குப் பொய்யாகிப் போனது. பாகுபலி வெற்றி, பட வாய்ப்புகளை அழைத்து வந்தாலும்  யானை…

“இப்படியா மார்பகத்தை காட்டுறது?” யாஸிகாவுக்கு வாலிபர் கேள்வி!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் முக்கிய நாயகி யாஷிகா . பிக்பாஸ் பிரபலம்.கவர்ச்சிக்கடையில் கண் கொத்திப் பாம்பு. ஆட்டம் போடுவதில் அசகாய சுந்தரி. பட வாய்ப்புக்காக வகை வகையான அல்வா படங்களை அடுக்கி வருகிறவர். அண்மையில்…