அஜித்குமாரின் 60.ஜூலையில் ஷூட்டிங்!பக்கா ஆக்ஸன் படம்!

மே 1 ம் நாள் தோழர் அஜித்குமாரின் பிறந்தநாள்! தொழிலாளர் தினத்தில் பிறந்தவர். அன்றுதான் பிங்க் ரீமேக் வெளியாகிறது. அதன் பின்னர் போனிகபூருக்கு மற்றொரு படம் நடித்துக் கொடுக்கிறார் அஜித்குமார். "இதுவும் ரீமேக் தானா?" "இல்லேவே…

பில்லி சூன்யம் வைக்கணுமா சார்! வாங்க.பேச்சிகிட்ட!

30 நாட்களில் ஒரே ஷெட்யூலில் எடுக்கப்போகிறார்களாம்  "பேச்சி" யை! இல்லாத பேய் பிசாசுகளுக்கு எப்படி ஜனங்கள் பயப்படுகிறார்களோ அதைப்போல பில்லி சூன்யம் என்றாலும் உதறல்தான்! பில்லி , சூனியம் பற்றி மிக நுணுக்கமாக அதிக நாட்கள் செலவழித்து…

கேப்டன் ..கல்யாண நாள் வாழ்த்துகள்.!

சிகிச்சைக்காக அமேரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்  மிகச்சிறந்த முறையில் உடல்நலம் தேறி வருகிறார். முன்னை விட நல்ல முன்னேற்றம் . இன்று அவருக்கு திருமண நாள்.வெள்ளி விழா கொண்டாடுகிறர்கள் . திருமதி பிரேமலதா தனது…

நடிகர் ஆர்யா-சாயிஷா காதல் திருமணம்!

நடிகர் ஆர்யா. நயன் தாரா, எமி ஜாக்சன் உட்பட பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டநிலையில்,;கஜினிகாந்த்படபிடிப்பின் போது அதில்கதாநாயகியாக நடித்த சாயிஷா சைகலை காதலிப்பதாகவும் இருவரும் ஒரே மதம் என்பதால் இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும்…

பாரதிராஜா இதற்கு சரிப்பட்டு வருவாரா?திறந்த கடிதம்,!

பாரதிராஜா கம்பீரமான மனிதர். இன,மான உணர்வு உள்ளவர்,அதை ஒருபோதும்  தனது உயர்வுக்குப் படிக்கட்டுகளாக பயன்படுத்தியதில்லை. தமிழன் என்கிற செருக்கு உண்டு. அது இயல்பானது.மேடைகளில் அவரையும் மீறி வெளிப்பட்டு விடும். பத்ம விருது வந்து…

ஜாக்கிஷெராப்பை பார்த்து ஆடிப் போய் விட்டேன்!-இயக்குனர் கஸ்தூரிராஜா.

பாண்டிமுனி படத்தின் அகோரி  கேரக்டருக்கு முதலில் நான் பேசியது ராஜ்கிரண் சாரிடம் தான்..அவர் கதையை கேட்டு விட்டு இந்த கதை  நிறைய வேலை வாங்கும் ..மலை ,காடு எல்லாம் ஏறி இறங்க வேண்டி இருக்கும்..அவ்வளவெல்லாம் கஷ்டப்பட முடியாது..என்று சொல்லி விட…

நான் சென்னைக்கு வந்தால் நடிகைகள் வீட்டு இட்லி, சாம்பார் தான்!-ஜாக்கி ஷெராப் சொல்கிறார்.

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப் ..சாதாரண நடிகர்கள் கூட  தன்னை…

டைமண்ட் பாபுவுக்கு விருது.!

கலாட்டா .காம் என்கிற இணையதளம் சிறந்த திரைப்பட மக்கள் தொடர்பாளருக்கான விருது டைமண்ட் பாபுவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. திரை உலக புள்ளி விவரங்களை சிறப்பாகத் தொகுத்து தந்தவர் இவரது தந்தை பிலிம் நியூஸ் ஆனந்தன். இவரது மறைவுக்குப் பின்னர்…

இந்தியன் 2 கமல் ‘மேக் அப்’ பிடிக்கலியா ஷங்கருக்கு?

லைகாவின் அடுத்த பிரமாண்டம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வருகிற படம்.! சென்னை நகருக்கு வெளியில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சிலர் கறுப்புக் கட்டம் கட்டினார்கள். "கமலின் இந்தியன் தாத்தா வேடம்…

மம்மூட்டியுடன் சன்னிலியோன் !

இன்னிக்கி என்னன்னு தெரியல. கெண்ட மீனுக்கு போட்ட வலையில விரால் மீன்கள் வந்து மாட்டுது! கவர்ச்சியைப் பார்த்து நம்ம  கண்ணு முழிக்கே வெட்கம் வந்திடும் போலிருக்கு! மலையாளத்தில் போக்கிரிராஜா என்று படம் எடுத்தார்கள்.புதையல் கிடைச்ச…