நடிகர் நந்தாவின் புதிய முயற்சி.

எழுதப்பட்ட கதைகள், நாவல்கள் மேலை நாடுகளில்  படமாக்கப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. தமிழில் இம் முயற்சி அரிதாகவே நடைபெறுகிறது.  பத்ரகாளி, முள்ளும் மலரும் ,47 நாட்கள் ,மோகமுள், சொல்ல மறந்த கதை,…

சூர்யாவின் படத் தலைப்பு தேர்தல்.கே.வி.ஆனந்த் புது முயற்சி.!

சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு பெயர் வைப்பதென்றாலே எண் கணிதம் ஜோதிடம் எல்லாமே பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இயக்குநர் கே.வி.ஆனந்த் வித்தியாசமானவர். 'ன் 'என முடிகிற வகையில் தலைப்புகளை வைத்து விடுவார். தற்போது லைகா வின்…

எழுத்தாளர் இமயத்தின் கதையில் சீமான்!

கனடாவில் இயங்கிவரும் ''தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை'' சார்பாக ஆண்டுதோறும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பாக இயங்கிவரும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில், ''இயல் விருது'' வழங்கி வருகிறது. அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான வாழ்நாள்…

கார்த்தியின் ‘தேவ்’ இசை விழா கொண்டாட்டம்.!

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற 'தேவ்'படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை அறிவித்திருக்கிறார்கள்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் டிச.2 9 ம் தேதி பாடல்கள் வெளியாகின்றன. இது கார்த்திக்கு 1 7 வது படம். சில  காட்சிகளை…

பூட்டு போட்டு வன்முறையில் ஈடுபடுவது அநாகரீகமானது! ஆர்.பார்த்திபன்.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில், தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக நடிகர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, பணிவான …

பேட்ட படத்தின் ஆபாச வசனம்….ஓசை இல்லாமல்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்திலேயே  ஆபாச வசனங்கள் வருதுன்னா அது  தனுஷ் கொடுத்த தைரியம்தான்.! வடசென்னை படத்தில் வண்ட வண்ட யாக பேசப்பட்டு பின்னர் மக்களின் எதிர்ப்பால் நீக்கப்பட்டன.  சூப்பர் ஸ்டார் படம் என்பதால் யாரும் சொல்ல…

ஆசிரமக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஆரி -ஐஸ்வர்யா தத்தா .

கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் , க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் B.தர்மராஜ் தயாரித்து வரும் பெயரிடபடாத புதிய படமொன்றில் ஆரி - ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார்கள் . S.S.ராஜ மித்ரன் டைரக்ட் செய்யும் இப்படத்தின் இடைவெளியின் போது படப்பிடிப்பில் இருந்த…