ராணா-திரிஷா கல்யாணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது?பாகுபலி பிரபாஷ் ஆருடம்!

காதல் கசந்ததடி ,காலி பண்ணு இடத்தை,காத்து வரட்டும் என்கிற கதையாகி விட்டது  ராணா-திரிஷா காதல்.! இருவரது காதலை மாய்ந்து மாய்ந்து பத்திரிகைகள் எழுதியபோது ராணா கடுமையாக மறுத்தார். திரிஷாவுடன்  பத்திரிகையாளர்களை பேச விடாமல்   அம்மா உமாவே…

ரஷ்யா,உக்ரைன் நாடுகளில் அஜீத்குமாருக்கு வலுவான இடம்.!

அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாஸம் வர்த்தக வட்டாரங்களில் மிகவும்  சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. 2019ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றான, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், இந்தியாவிலும்…

பனி காலத்தை அமலாபால் வீணடிக்கவில்லை. !

வேலை இல்லாவிட்டாலும் வெட்டியாக பொழுதைக்கழிக்கவில்லை அமலா பால்.! குழந்தை குட்டிகள் இல்லாதவர்களுக்கு பெரும்பாலும் நாய்கள்தானே துணை. மார்கழி மாதக் குளிர் எலும்பு வரை ஊசியாக குத்துகிறது. என்ன செய்ய முடியும்?நாயுடன் பொழுது போக்கும் படங்களை…

நடிகர் சீனுமோகன் இன்று காலமானார்

நடிகர் சீனுமோகன் வயது61.கிரேஸி மோகன் நடகக்குழுவில் சுமார் 3,000க்கும் மேற்பட்டமேடை நாடகங்களில் நடித்துள்ளார். இந்தியன் வங்கியில் பணியாற்றி வந்த சீனுமோகன் நடிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக கிரேஸி மோகன் நாடக குழுவில் இணைந்தார்.1980 களில்…

மிஷ்கினால் இளையராஜா,உதயநிதிக்கு சிக்கல்.!

அரசமரத்தைப் பிடித்த சனியன் அங்கிருந்த பிள்ளையாரையும் சேர்த்து பிடித்த கதையாகிப் போச்சு ! எல்லாம் 'சைக்கோ'மேட்டர்தான். "உன்னை ஹீரோவாக்குகிறேன்,நீதான் சைக்கோ படத்துக்கு மெயின்" என்பதாக சொல்லி  மைத்ரேயன் என்கிற புதுமுகத்திடம் இயக்குநர்…

அக்னி சிறகுகள் படம் விஜய் ஆண்டனியை காப்பாற்றுமா?

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அனைவரும் 'அக்னி சிறகுகள்' படத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்த ஒரு முக்கிய காரணம் உண்டு. விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே மற்றும் இயக்குனர் நவீன் போன்ற பிராண்டுகள் தான் அனைவரின் கவனத்தையும் இந்த…

“கேவலமான தலைமை!”விஷாலை வறுத்தெடுத்த டி.சிவா, சக்தி சிதம்பரம்.!

தயாரிப்பாளர் சங்கம் ரெண்டுபட்டு கிடப்பது ஊர் அறிந்த விஷயம். சக்களத்தி சண்டை மாதிரி ஆகிப்போச்சு.! கிடைக்கிற மேடையில் இரு சாராரும் வார்த்தைகளை அள்ளி வீசிக்கொள்கிறார்கள். பூட்டுப் போட்ட விவகாரத்துக்குப் பின்னர் முதலில் நடந்த இசை வெளியீட்டு…

“வாயை மூடு ! ” டாப் நடிகையின் எச்சரிக்கை!

நத்தைக்கு கோபம் வந்தால் என்ன செய்யப்போகுது.கடிக்கவா போகுது? உடம்பை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளப்போகிறது என்று சகட்டு மேனிக்கு வம்புக்குள் இழுத்தன மீடியாக்கள்.! ஜான்சிராணியாக நடித்ததாலேயோ என்னவோ கங்கனாவுக்கு கோபம் உச்சி மண்டைக்கு போய்…