பிரியங்காவின் கணவருக்கு நாக்கு நீளமா?

பாலிவுட்டில் எலிஜிபில் பாச்சலர் ( ? ) சல்மான்கான் இருந்தும் கடல் கடந்து வயசுப்பையனை காதலித்தவர் பிரியங்கா சோப்ரா. தன்னை விட பத்து வயசு குறைந்த பையன் நிக் ஜோன்ஸ்! காதலுக்கு வயசு தடையில்லை என்பதைப் போல இவர்களின் கல்யாணம் அண்மையில்தான்…

சின்மயிக்கு ரஜினியின் உறவுக்காரர் கண்டனம். “கீழ்த்தரமான விளம்பரம்”

ஒரு நேரத்தில் உய்யலாலாவாக இருந்த  மீ டூ தற்போது லாரியில் அடிபட்ட தவளை மாதிரி கிடக்கிறது. யாரும் அதைப்பற்றி கவலைப்படுவதாக தெரிய வில்லை. சின்மயி மட்டும் அடிக்கடி கூவிக்கொண்டிருக்கிறார். கோழி கூவினால் அன்றைக்கு அதுதான் பிரியாணி என்கிற…

கொல வெறியில் இருக்கிறார்கள் ‘தல’ரசிகர்கள்.!

தனது சர்வ வல்லமை மிகுந்த பிரசார ஆயுதங்களை முழு வீச்சில் சன்  முடுக்கி விட்டும்  ஒரே இரவில் அத்தனையையும் சாய்த்து விட்டார்கள் தல ரசிகர்கள். இந்திய அளவில் 2 0 .7 சதவீதம் டிரெண்டிங்கில் முதல் இடத்தில்  இருந்த பேட்டயை இரண்டாம்…

ஓவியாவை கஷ்டப்படுத்தாதீங்கப்பா ! கலங்குகிறார் ஆர்மி தலைவி!

தமிழனுக்கே தனி ஆர்மி இல்லப்பா.! ஆனா தங்கத்தலைவி ஓவியாவுக்கு ஆர்மி  வைத்து அழகு பார்த்த சீமை எங்க தமிழச்சீமைதான்! அந்த சீமையில் அவரை கண் கலங்க வைத்த கல்பிரிட்கள் யாரப்பா! இவருக்கும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருப்பதை கண்டு…

விடுவோம்ல நாங்களும்! சீயானின் டீசர் ஜல்லிக்கட்டு நாளில்!

தமிழர் திருநாள் பொங்கல்,அன்றுதான் தமிழ்ப்புத்தாண்டு. கஜா புயலில் வீடு இழந்து நிலம் அழிந்து விவசாயம் பொய்த்துப் போன விவசாயிகளுக்கும் அன்றுதான்  திருநாள். டேமேஜ் ஆன அரசியல்வாதிகளும் அன்று கொண்டாடுவார்கள். அசல் தமிழர்களும் நகல்…

‘பேட்ட’ ய முந்துமா ‘விஸ்வாசம்’!?

அடுத்த பிரதமர் வேட்பாளர் நிதின் கட்கரியா, மோடியா என பாஜகவுக்குள் நடக்கிற மோதலை விட தலயா தளபதியா என்று நடக்கும் சண்டைதான் சோசியல் மீடியாவில்  பிரதான போர்க்களமாக இருக்கிறது. வட கொரியா  -தென் கொரியா சண்டை கூட இம்புட்டு காரமாக இருந்ததில்லை…

கேப்டனின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.அமெரிக்காவில்!

திரை உலகில் வில்லன்களை பந்தாடியது போல அரசியலிலும் இவர் ஆடிய ஆட்டம் அந்த அம்மாவையே  அசைத்துப் பார்த்தது. "குடித்து  விட்டு சபைக்கு வருகிறார்கள்"என்று அந்த அம்மா ஆணி அடித்தால் "ஆமா இவர் வந்துதான் ஊத்திக் கொடுத்தார்"என்று திருப்பி …

சரிதான் ..சைத்தான் சைக்கிளில் வருது! ஸ்ரீ ரெட்டியின் ஹாட் வீடியோ!

ஆந்திராவில் காட்டிய வித்தைகள் வெத்து வேட்டுகளாகிப் போனதால் வந்தாரை  வாழ வைக்கும் தமிழ்நாட்டுக்கு வந்தேறினார் ஸ்ரீ ரெட்டி.! மனம்  இறங்கினார்களோ ,அல்லது கிறங்கினார்களோ.பயந்து போனார்களோ தெரியவில்லை.எதோ ஒரு மந்திரத்துக்கு மயங்கி…