விஷாலின் பல்டி நிக்ற பல்தே!

மீடியாக்களுக்கு காதல் தீனி போட்டுக் கொண்டிருந்தவர்கள் விஷாலும் வரலட்சுமியும்.! அவர்களும் நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகப் போய் வந்தார்கள். ஊடகத்தினரின் கேள்விகளுக்கு விஷால் கூறிய பதில்கள் எல்லாம் பத்திரிகையாளர்களின் பசிக்கு இனிப்பாகவே…

வில்லங்க வேடத்தில் சாய் பல்லவி நடிப்பாரா?

நின்ற நிலையில் தலை தரையில் படும்படி மந்திரிகளை  வணக்கம் போட வைத்த யோகா மாஸ்டர் சசிகலா .உடலை எட்டுக்கோணல்களாக மடக்கிப் பெட்டிக்குள் போட்டுக்கொண்டு வந்த  உலக சாதனையை செய்தவர் . ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் அவர் இல்லாமலா?…

“நடந்ததை மறந்திடு! கவலைகள் மாறிடும்!”- வைரமுத்து.

பல விழுதுகள் வேர் பிடித்து பருத்த ஆலமரமாக பரந்து விரிந்து கிடப்பதைப் பார்த்த ஒரு மரங்கொத்திப் பறவை உன்னை வீழ்த்திக் காட்டுகிறேன் பார் எனச் சொல்லி சுற்றிச்சுற்றி வந்தது. அடி மரத்தை கொத்தி சாய்க்கப் பார்த்த அந்த சிறு குருவியின் மூக்கு…

காக்கிநாடா பொண்ணுதான் வேணும் !அடம் பிடிக்கும் ஹீரோ!

"பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும் "னு ஐடி யில் வேலை பார்க்கிற  அல்ட்ராமாடர்ன் சிட்டி ஆளு கேட்டா அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டில் ஏதாவது  சிறப்பு அம்சம் இருந்தாகனும்ல.! அதென்னமோ தெரியல. நோட்டா ஹீரோ விஜய் தேவரகொண்டாவிடம் தனியாக கேட்கணும்.…

சூப்பர் ஸ்டாரை மடக்கிப் பிடித்த இன்கம்டாக்ஸ் துறை.!

என்ன இருந்தாலும் நம்ம வருமான வரித்துறையின் அமலாக்கப்பிரிவின்  நுண்ணிய சிறுமூளை இருக்கே அதுக்கு தங்கப்பதக்கம் சூட்டி தாலாட்டுப்பாடனும் சாமி.! நூறு அடி நீல வலையை வீசி ஒரு அயிரை மீனை பிடிக்கிறதுன்னா சும்மாவா? ஆந்திராவின் சூப்பர்…

பாங்காக் பறக்கிறார் எஸ்.டி.ஆர்.! மார்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ள!

தெறிக்க தெறிக்க  சிம்பு  அரசியல் வசனம் பேசப்போகிறராம் 'மாநாடு ' படத்தில்! தற்போது நடந்து வரும் 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' படப்பிடிப்பில் சிம்புவின் போர்ஷனை இயக்குநர் சுந்தர்.சி.முடித்து விட்டதால் அடுத்த படமான 'மாநாடு' வேளைகளில்…

செம காண்டுல இருக்கேன்.கொல்லாம விடமாட்டேன்.மவனே ஓடிப்போயிடு! –ரஜினி வசனம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள ரஜினியின்  பேட்ட படத்த்தின் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாவதாக தயாரிப்பு தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,பேட்ட படத்தின் டிரைலர் லீக் ஆகியுள்ளது.…

நடிகை லட்சுமிமேனன்,55 வயது எழுத்தாளருடன் திடீர் திருமணம்!

பிரபல இந்திய எழுத்தாளர் சுஹெல் சேத்.இவரது வயது 55.இவரும்  பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான லட்சுமி மேனனும்(வயது 37)   கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நட்பு ஏற்பட்டது.இருவரும் காதலித்து வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில்,55…