நானா படேகர் மீது தனுஸ்ரீதத்தா போலீசில் புகார்!
கடந்த 2008 -ம் ஆண்டு இந்தியில்,ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் நடித்தபோது நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா பேட்டியில் கூறியிருந்தது பாலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியது. சம்பவம் நடந்த போது, நடன இயக்குனர் கணேஷ்…