விக்கி -நயன் ஜோடி ரசித்த 96 .

விக்கி-நயன் ஜோடியுடன் அவர்களது பிரண்ட்ஸ்களும்  சேர்ந்து பார்த்து கொட்டமடித்திருக்கிறார்கள் 96 படத்தில் இந்த  பட யூனிட்டில் எப்படியோ டி.டி யும் சேர்ந்து கொண்டதுதான் ஆச்சரியம். 

கதை ஜெயிக்குமா ஜெயிக்காதா? ரகுல் பிரீத் சிங் சொல்வார்.

ஒவ்வொருத்தன் கோடிக்கணக்கில் கொட்டி அழுது எடுக்கிற படம் ஜெயிக்குமா ஜெயிக்காதா என்பது தெரியாமல் முழி பிதுங்குறான்.  திருப்பதி எழுமலையானிடம் கேட்டு பலன் இல்லாமல் போனவர்கள்  அடுத்து பலூன் கடை மெரினாவிலா, கிண்டி பார்க்கிலா  என்கிற முடிவு…

மோகன்லால் பிரதமர். சூர்யா என்.எஸ்.ஜி. அதிகாரி.!

கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் சூர்யா நடிக்கிற படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதனால் சூர்யா 37 என்றே தற்காலிகமாக அழைக்கிறார்கள். இந்த படத்தில் சூர்யா என்.எஸ்.ஜி. உயரதிகாரியாக நடிக்கிறார். இதற்காக டெல்லியில் உண்மையான அதிகாரிகளைச்…

உனது கூந்தல் வாசம் கவர்ந்திழுக்கிறது!

நக்கீரனை சாம்பலாக்கிய கூந்தல் விவகாரம்.. வாத்சாயனின் சாஸ்திரத்தில் பெண்ணின் வியர்வை கூட  வியக்க வைக்கும் கதை சொல்லும். முழுமையான ,மன  நிறைவான தாம்பத்தியத்தின் வெளிப்பாடே வியர்வைதான் என்கிறது காமநூல். பெண்ணின் உடலில் தொப்புள் கூட…

இளைய தளபதி விஜய்யை விமர்சித்ததால் காலமானார் போஸ்டர்.!

சர்க்கார் பட ஆடியோ வெளியீட்டு விழாவினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர் நடிகர் கருணாகரன்தான்! டிவிட்டர், பேஸ்புக்கில் விஜய் ரசிகர்களால் வேட்டையாடப்பட்டு வருகிறார். தல ரசிகர்களும் விஜய்  ரசிகர்களும் அடிக்கடி எல்லை தாண்டுவது…

ஞானவேல்ராஜாவுடன் தேவரகொண்டா கூட்டணி!

ஆந்திராவின் முன்னணி நடிகர்களுக்கு இணையாக  வளர்ந்து கனவுக் கண்ணனாக இருப்பவர் விஜய்தேவரகொண்டா. நோட்டாவில் ரவுடி சி.எம்.மாக கலக்கி வருகிற விஜய் தனது அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.  அதாவது ஞானவேல்ராஜாவுடன் இணைந்து பட நிறுவனம்…

முத்தம் கொடுக்கத் தயார்.! சினிமாவில் பெண்களுக்கு பிரச்னைதான்!

'ஆடவர் உலகைப் பழி தீர்க்க , அழகே உன்னை அவன் தூது விட்டான், நாடக நாட்டியம் ஆடவிட்டான், நானடியோ இங்கு வாடுகிறேன்!' அனார்கலியைப் பார்த்ததும்  கண்ணதாசனது வரிகள் வந்து வதைக்கிறது. அனார்கலி....அழகிய நடிகை. கேரளத்துச் சிட்டு.…

ராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’!

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா. இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும்,…