‘பாட்ஷா’ 2-ம்பாகம் உருவாகிறது!-சத்யா மூவிஸ் அறிவிப்பு!!

நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறிய 'பாட்ஷா' திரைப்படம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியாகி, தமிழ் திரைலகிலும், உலகெங்கும் உள்ள  தீவிர ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பையும்,…

‘முன்னோடி இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு’ ஆவணப்பட வெளியீட்டு விழா!

புகழ்பெற்ற இயக்குநர் இணையில் (கிருஷ்ணன்) பஞ்சு என்கிறஎஸ்.பஞ்சாபகேசன் அவர்களது 33-வது நினைவு நாளையொட்டி,பஞ்சு சரோஜா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சினிமாவின் பல்வேறுபிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்ற இயக்குநர் இணை‘கிருஷ்ணன்-பஞ்சு’ குறித்த…

நடிகை ரம்பா வழக்கில் திடீர் திருப்பம்!

நடிகை ரம்பா  கடந்த 2010-ம் ஆண்டு இலங்கை தமிழரான இந்திரனை காதலித்து திருமணம் செய்து  கொண்டு கனடாவில் வசித்து வந்தார். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் கருத்து…

கமல்ஹாசன் மிகப் பெரிய கோபக்காரர்” -ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!!

கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன், சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய நினைவேந்தல் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 'நான் பார்த்த மனிதர்களில்,…

மணிரத்னமும் நானும்!-மனம் திறக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான் .

"காற்றுவெளியிடை" -​ இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுடன் காரசார உரையாடல்....!!   தமிழ் சினிமாவில் 25 வருடம் உங்களுக்கு இடையில் கெமிஸ்ட்ரி எப்படி இருந்தது. இவ்வளவு காலம் உங்களின் இந்த பயண அனுபவம் எப்படி…

கார்த்திக் குமார் வெளியிட்ட வீடியோ வைரலானது!

சுசி லீக்ஸ் விவகாரத்தால் தமிழ் சினிமாவே அதிர்ச்சியில் உறைந்து போனதென்னவோ உண்மைதான்.  அடுத்து யார் புகைப்படம் அல்லது வீடியோ வெளிவருமோ என ரசிகர்கள் பரபரப்புடன் காத்திருக்க, பார்ட்டி நடிகர், நடிகைகளோ வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு அலைந்தது…

மகிழ் திருமேனி இயக்கத்தில் மீண்டும் அருண் விஜய் !

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "குற்றம் 23" திரைப்படத்தை தயாரித்த ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் அருண்…

பிறந்த நாளை கொண்டாட மறுத்த பிரபுதேவா!

ஏப்ரல் 3 ஆம் தேதி பிரபுதேவாவின் பிறந்த நாள். இந்த வருடம் தனது பிறந்த நாளான ஏப்ரல் 3 ஆம் தேதி, வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் "யங் மங் சங்"படத்தின் பட்டப்படிப்பில் இருந்தார்,…

இளையராஜாவுக்கு பாராட்டு விழா !- விஷால் அறிவிப்பு!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள் , இசைஞானி இளையராஜா அவர்களை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று சந்தித்தனர். இச் சந்திப்பு குறித்து,  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியதாவது, 'வாழ்க்கையிலேயே…