கே.வி. ஆனந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி -டி.ராஜேந்தர் நடிப்பில் உருவாகும் கவண்!
கல்பாத்தி எஸ். அகோரம், கணேஷ் மற்றும் சுரேஷ் சகோதரர்கள் இணைந்து வழங்கும்ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்நிறுவனம், தனி ஒருவன் படத்தின்பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தங்களது பதினெட்டாவது தயாரிப்பாக வெளிக்கொண்டு வரும் புதிய படத்தின் இயக்குநர் கே.வி.…