கனவுக் குகைக்குள்ளிருந்து…!-இயக்குனர் ,நடிகர் ஆர்.பார்த்திபன்.
கனவுக் குகைக்குள்ளிருந்து
கண் முழுதுமாய் திறக்காமலே....
திரைமுன்னோட்டம் காண்கிறேன்- களிப்போடு!
என் பங்களிப்போடு விரைவில் வரப்போகும் நான்கு படங்களை!
1 : மாவீரன் கிட்டு
திரு சுசீந்திரனின் சீரிய இயக்கத்தில்,(உண்மையான/நேர்மையான)அரசியல்…