அணுவிஞ்ஞானி அப்துல் கலாமுக்கு நடிகர் சிவகுமார் விடுத்துள்ள இரங்கல் செய்தி!
உண்மை, நேர்மை, திறமை,
கடும் உழைப்பு , நாட்டுப்பற்று
இருந்தால்
ஒருவன் எந்த குக்கிராமத்தில்
பிறந்தாலும்
எவ்வளவு ஏழையாகப்
பிறந்தாலும்
எந்த மதத்தைச்
சேர்ந்தவராக இருந்தாலும்
நாட்டில் உயர்ந்த பதவியைப்
பெற முடியும்.
உன்னத நிலையை
அடைய…