இயக்குனர் ஷங்கருடன் என்னை ஒப்பிடாதீர்கள்! ராஜ் மவுலி பரபரப்பு பேட்டி!!

நான் ஈ' படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பாகுபலி'. இப்படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்திய திரையுலகின் பெருமைக்குரிய…

அனிருத் -சிவகார்த்திகேயன் திடீர் மோதல்!

விமல் நடிக்கும் மாப்பிள்ளை சிங்கம் படத்தில் ஒரு பாடலை சிவகார்த்திகேயன், அனிருத் இருவரும் இணைந்து  பாட உள்ளனர்   இதில் அனிருத் காதலை வாழ்த்தியும், சிவகார்த்திகேயன் காதலே செய்யாதீர்கள் என்ற பாணியில் போட்டி போட்டு கொண்டு பாடவிருக்கிறார்களாம்.…

மீண்டும் உருவாகிறது கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’.

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வருடங்களுக்குமுன்பு 'தலைவன் இருக்கின்றான்'. என்ற பெயரில் கதை,திரைக்கதை வசனம் எழுதி வைத்திருந்தார். '. இந்த படத்தை முதலில் ,தமிழில் எடுக்க நினைத்த கமல்ஹாசன், பல்வேறு காரணங்களால் இப்படத் தயாரிப்பை ஒத்தி…

திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு- தீப்தி திருமணம் இன்று காலை நடந்தது.

கோவை  கவுண்டம்பாளையத்தில்  இன்று காலை  நடைபெற்ற நடிகர் சூர்யா- கார்த்தியின் சகோதரரும்  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு தீப்தியின் திருமணத்தில் நடிகர்கள் சிவகுமார் சூர்யா,கார்த்தி,ஜோதிகா கலந்து…

நடிகர் ஹரீஷ் திருமணம் இன்று குருவாயூரில் நடந்தது.

புகைப்படம், மாத்தியோசி, கோரிப்பாளையம், முத்துக்குமுத்தாக, வெத்துவேட்டு ஆகிய படங்களின் நாயகனும்... புன்னகைமன்னன், சிந்துபைரவி, பாட்ஷா, அண்ணாமலை, காதல் மன்னன் போன்ற மிக முக்கிய படங்களின் எடிட்டரான குமார்(லேட்)- கீதாஞ்சலி ஆகியோரின்…

‘திருநாள்’ படப்பிடிப்பில் நிஜ ரௌடிகள் மோதல்!

கோ. முகமூடி, ரௌத்ரம், நண்பன், யான் படங்களுக்குப் பிறகு ஜீவா நடிக்கும் படம் ‘திருநாள்’. இந்தப் படத்தில் ‘ஜீவா’ ரௌடியாக நடிக்கிறார். ரௌடி கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக மாற, 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை…

ரசிகர்களுக்காக பாட்டு பாடிஅசத்திய விஜய்!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹிரோக்களின் லிஸ்டில் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பவர்  விஜய்.  சமீபத்தில் வெளியான துப்பாக்கி படத்தில்' கூகுள் கூகுள் 'பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தார் அதனை தொடர்ந்து கத்தி படத்தில் 'செல்ஃபிபுள்ள' பாடலையும் பாடி…

வேந்தர் மூவிஸ் படத்தை இயக்கம் ராகவா லாரன்ஸ்!

வேந்தர் மூவிஸ் S மதன் தயாரிக்கும் பிரம்மாண்டமான படத்தை ராகவா லாரன்ஸ் இயக்குகிறார் மூனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற தொடர் வெற்றிப் படங்களை எழுதி, இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ், இப்போது வேந்தர் மூவிஸ் சார்பில் S.மதன் தயாரிக்கும் புதிய…