‘6’ மாதம் சிந்தனை இல்லாமல் கிடந்தேன்!-தங்கர்பச்சான் பரபரப்பு தகவல்!!
மறுமலர்ச்சி பாகம்'2' படத்தில் நான் பணியாற்றுவதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் தவறான தகவல். அப்படி என்னிடம் யாரும் பேசவில்லை.நான் கடந்த ஒரு மாதமாக வெளியூரில் அமைதியான சூழலில் கதை எழுதி வருகிறேன், என்று சொல்லும் இயக்குனர்,நடிகர்…