போதைப்பொருள் விவகாரம் .ரன்வீர்சிங் மாட்டுவாரா?
பாலிவுட்டை ஆட்டிப்படைத்து வருகிறது போதைப்பொருள் விவகாரம்.
நடிகை ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் உட்பட 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பிரபல பாலிவுட் நடிகைகளான…