பாரதிராஜாவுக்கு பிறந்த நாள்.

இனிய தமிழ்மக்களே  என்கிற அந்த கட்டைக்குரல் கடைக்கோடி ரசிகனையும் கவர்ந்து இழுக்கிறது. கரிசல் மண் கொடுத்த கருப்பு வைரம் பாரதிராஜாவுக்கு இன்று பிறந்த நாள் . அனைவரின் பாராட்டுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் இயக்குநர் இமயம். "என்…

பிரபல நடிகைக்கு கற்பழிப்பு ,கொலை மிரட்டல் ! “தற்கொலை செய்!”

நடிகர் சுஷாந்த் தற்கொலைக்குப் பின்னர் அந்த பிரச்னை பல சிக்கல்களை அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது. ஒரு பக்கம் சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார்கள் .மறு  பக்கம் சுஷாந்தின் நெருக்கமான நடிகைக்கு மிரட்டல்கள் என பல நெருக்கடிகள் ,பயமுறுத்தல்.…

ராம்கோபால்வர்மாவின் பட நடிகைக்கு சிக்கல்.!

போலிகளுக்கு இங்கென்ன பஞ்சமா? போலிக்கணக்கு எழுதுபவர்களுக்கு பற்றாக்குறையா? பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற அளவுக்கு இருக்கிறார்கள். இது தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் ராம்கோபால் வர்மாவின் கவர்ச்சி நடிகை .  ராம்கோபால் வர்மாவின்…

கொரானாவில் இருந்து மீண்டவர்களுக்கு விஜயசேதுபதி வேண்டுகோள் !

தானத்தில் சிறந்தது எது என்று கேட்டால் சிலர் அன்னதானம் என்பர் .பலர் நிதானம் என்பர் .காலப்போக்கில் ரத்த தானம் சிறந்தது என்கிற முடிவுக்கு பலர் வந்திருக்கிறார்கள். அதிலும் தற்போது பிளாஸ்மா தானம் பண்ணுங்கள் என்கிறார்கள்.  குறிப்பாக…

உலகநாயகனின் புதிய சிந்தனை -முயற்சி !

இனிவரும் திரையுலகம் இப்படித்தான் இருக்கும் என்கிற  நவீனமான சிந்தனையுடன் எதிர்காலத்தை கணிப்பவர்களில் இந்திய சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசனை விட்டால் வேறு யார் இருக்கிறார்? டிடிஎச் தொழில் நுட்பத்தில் தன்னுடைய விஸ்வரூபம் படத்தை வெளியிட…

மிரட்டலான தோற்றத்தில் சரத்குமார் .யார் இவரது இரை ?

கணவரின் பிறந்த நாளுக்கு இப்படியொரு மகிழ்ச்சியான பரிசினை மனைவி ராதிகா சரத்குமார் வழங்குவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.  சரத்குமார் தனது 66வது பிறந்த நாளை மிகவும் எளிமையாக குடும்பத்தினருடன் கொண்டாடினார். அவருக்கு…

பிருத்விராஜ் -சுரேஷ் கோபி மோதல்.!

உண்மை நிகழ்வினைப் படமாக எடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் அந்த நபரிடம் அனுமதி வாங்க வேண்டும். அவர் வேறு யாருக்காவது கொடுத்திருந்தால் நைசாக ஒதுங்கி விட  வேண்டும். இல்லாவிட்டால் வம்புதான். கேரளாவில் அப்படி ஒரு பிரச்னை…

லெஸ்பியன் வேடத்தில் நித்யாமேனன்!சக நடிகையுடன்  ‘லிப்லாக்’ காட்சியில்புரட்சி?

நடிகை நித்யாமேனன் இந்தியில்,  அபிஷேக் பச்சன் நடித்து வரும் ’ப்ரீத்  இன் டூ த ஷேடோஸ் என்ற வெப்தொடரில்  லெஸ்பியன்  கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடரின் இரண்டாவது எபிசோடில் நித்யா மேனன் தன்னுடன் நடித்த  சுருதி பாப்னா   என்பவருக்கு…

தீ மூட்டுவதில் உள்நோக்கம் இருக்கிறது.! சஷ்டி கவசம் பற்றி ராஜ்கிரண் கருத்து.!

காலையில் எழுந்ததும் தமிழர்கள் தங்களது இல்லங்களில் கந்த சஷ்டி கவசம் இசைத்தட்டுகளை ஒளிபரப்புவது வழக்கம். சூலமங்கலம் சகோதரிகள் ,சின்னக்குயில் சித்ரா ,சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடிய கவசங்களை கேட்கிறபோது அவர்களது மனதில் ஒருவித நம்பிக்கை…

அஞ்சலியின் குத்து ஆட்டம் போடும் ஆசை.!

லாக்டவுன் நாளில் இருந்து தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். இந்நிலையில் அவர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு பெரிய அடுக்கு மாடி…