தலைவி என்கிற பெயரில் இயக்குநர் ஏ எல் .விஜய் ஒரு படத்தை இயக்கி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்கிற பெயரில் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் கங்கனா ரனாவத் தலைவி ஜெயலலிதாவாக…
உலகம் முழுவதும் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது , ரியல் ஹீரோ, ஐஸ்கட்டி சேலஞ்ச் உள்பட புதுப்புது சேலஞ்சுகள் வைரலாகி வருவது வாடிக்கை தான்.
அது இந்த கொரோனா குவாரன்டைன் காலத்தில் மிகவும் அதிகம்,
அந்த வகையில் தற்போது இந்தியாவில்…
கவிப்பேரரசு வைரமுத்து இன்று 66 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.இதையடுத்து பல முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள்என பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை…
வெட்டி பந்தா இல்லாமல் வாழ்கிறவர்கள் தமிழ்த் திரையுலகில் வெகு சிலரே.!
அந்த வெகு சிலரில் விஜயசேதுபதி ஒருவர்.இதனால்தான் அவர் மக்கள் செல்வன்.
தமிழ்த்திரையுலகில் எவ்வித பின்புலமுமின்றி தனியாக போராடி தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்து…
மும்பையை பலமுடன் பிடித்து வைத்திருக்கிறது கொரானா .இந்தியாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சனின் குடும்பத்தையே உலுக்கிவிட்டதே.! அதிர்ந்து போய் விட்டார்கள் ரசிகர்கள்.
பாலிவுட் நடிகை ராச்சல் ஒயிட் .தல அஜித்குமாரின் மங்காத்தாவில் சிறு…
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ்.நடிகை சாவித்திரியின் பயோபிக் படமான மகா நடி என்ற படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தார். இதையடுத்து தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிப் படங்களிலும்…
இயக்குநர் ஏ எல் .விஜய்யுடன் மூன்றாண்டு 'தாம்பத்யம்'நடத்தி சுபம் போட்டு விட்டு டைவர்ஸ் வாங்கிக்கொண்டு போனவர் நடிகை அமலாபால். புண்ணியவான் விஜய் டாக்டர் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு மறு வருடமே ஆண் மகவுக்கு அப்பாவாகி விட்டார்.
அமலாபால்…
அழகிய நடிகை. வாயாடி .பேசாமல் இருக்க முடியாது. வம்பு இழுக்காமல் வாய் மூட மாட்டார் .குறும்புத்தனம் நிறைய.
இத்தகைய குணம் கொண்ட இளம் நடிகையை கல்லீரல் புற்று நோய் காவு கொண்டது.
பாலிவுட்டில் சில படங்களில் நடித்திருந்தாலும் அவரை…
கொரானா கொள்ளை நோய் யாரைத்தான் விட்டு வைத்தது?
"அது பணக்கார வியாதி "என்று நம்முடைய முதல்வர் பழனிச்சாமி சார் சொன்னாலும் அது ஏழை பணக்காரர் என்கிற வேறுபாடு இல்லாமல் சகட்டு மேனிக்கு எல்லோர் மீதும் பாய்ந்து வருகிறது.
நாட்டுக்குள் நல்ல…