பிரபல நடிகைக்கு கொரோனா? பங்களாவுக்கு சீல்!

ஒரு காலத்தில் திரையுலகில் காதல் மன்னனாக வலம்வந்த மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினிகணேசனின் மகள் பிரபல இந்தி நடிகை ரேகா.  பாலிவுட்டில் அமிதாப் உட்பட பல முன்னணி இந்தி ஹீரோக்களுடன் சுமார் 180 படங்கள் வரை நடித்துள்ளார். இவர் மும்பையில்…

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா! திரையுலகினர் கடும் அதிர்ச்சி!!

இந்தி திரைப்பட உலகின் 'பிக்பாஸ்' அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் அமிதாப்பச்சனும், 'தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது இந்திய திரையுலக பிரபலங்கள்,…

சூர்யாவின் பிறந்தநாள் அமர்க்களம் தொடங்கியது.!

ரசிகர்கள் அன்புடன் 'சூர்யா அண்ணா' என்று அழைக்கிற சூர்யாவுக்கு வருகிற 23 -ஆம் தேதி 45 -ஆவது பிறந்த நாள். முன்னணி நடிகர்களின் வரிசையில் கண்ணியமான இடத்தை பிடித்துவைத்திருக்கிறவர். சமூக ரீதியான கவலைகள் இவருக்கு உண்டு. அது அவ்வப்போது…

மலை மீது எழுதினது குத்தம் ! போடு வழக்கு!!

சடக் 2 என்கிற இந்திப் படத்தின் போஸ்டர் தொடர்பாக ஒரு வழக்குப் பதிவாகி இருக்கிறது. "போஸ்டரில் காணப்படுகிற கைலாஷ் மானசரோவர் மலை இந்துக்கள் வணங்குகிற கடவுள் சங்கரின் வாழ்விடமாகும். (சங்கர் என்றுதான் சிவனை வடநாட்டவர்கள் அழைக்கிறார்கள். )…

திரிஷாவை மிரட்டுகிறார் கவர்ச்சி நடிகை.!

இந்த பெண்ணுக்கு இதுவே வேலையாகிப்போச்சுங்க! கண்ணு கூசுகிற அளவுக்கு கவர்ச்சிப்படங்களை போட்டு சாவடிக்கிது. இல்லேன்னா "என்னை முதலமைச்சர் ஆக்குங்க .லஞ்சத்தை ஒழிச்சு காட்டுறேன்னு பிரதமர் ஆபிசுக்கு டிவீட் பண்ணுது. இப்படி ஏடாகூடமாக ஏதாவது…

“வெறியுடன் காத்திருக்கிறேன்” -விஜயசேதுபதி சொல்கிறார் !

கமல்ஹாசனுடன் நடிப்பதற்கு வெறியுடன் காத்திருப்பதாக சொல்கிறார் மக்கள் செல்வன் விஜயசேதுபதி.  உலக நாயகன் கமல் ஹாசன் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி தானே நாயகனாக நடிக்கும் அரசியல் திரைப்படம்,'தலைவன் இருக்கின்றான்'.தேவர் மகனின்…

மிஷ்கினின் ‘பிதா’வுக்கு சிக்கல். கரை ஏறுவாரா?

பூஜைதான் போட்டார்கள். இன்னும் ஷூட்டிங் நடக்கவில்லை.அதற்குள் தயாரிப்புகளுக்குள் முட்டல் மோதல்.! எப்படி கரை சேரும் என்பது தெரியவில்லை.  மிஷ்கினின் தம்பி இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டு பூஜை நடந்த 'பிதா' படத்தின் நிலைதான் இப்படி…

அரசியல் பேசும் நாயகனாக இயக்குநர் அமீர்.

  தமிழ்த்திரையுலகில் நடிகர்கள் சூர்யா, ஜீவா, கார்த்தி ஆகியோருக்கு திருப்புமுனையாக அமைந்த  "மெளனம் பேசியதே", "ராம்", "பருத்திவீரன்" உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நட்சத்திர இயக்குனர் அமீர்.   யோகி படத்தின் மூலம்  நடிகராகவும்…

சீயான் விக்ரம் -ஐஸ்வர்யாராய் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் புனேயில்!!

அப்பாடா இப்போதுதான் தெளிவாகி இருக்கிறது. கொரானாவின் கலக்கலில் குழப்பம் அடைத்திருந்த படப்பிடிப்புகளின்  ஷெடியூல் விவரம் மேலோட்டமாக தெரியத்தொடங்கி இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் உலகமே காத்திருக்கிற படம் கல்கியின் பொன்னியின் செல்வன்.…

குறும்படத்துக்கு 20 விருதுகள்.

நடிகர் விஷால் , இயக்குநர்கள் பா. ரஞ்சித், சீனு ராமசாமி ,லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் , ராஜுமுருகன், விஜய்மில்டன் ,அருண்ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர் ' எது தேவையோ அதுவே தர்மம்'…