விஜய்யின் மகன் நடிகராவாரா ,இயக்குநர் ஆவாரா?
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தை தொடர்ந்து அவரது நெருங்கிய உறவினரான சேவியர் பிரிட்டோ ,விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தையும் தயாரிக்க இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து சேவியர் பிரிட்டோ…