சிவகுமாரின் பொன்னான நாட்கள்.!

திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் சொல்வதை கேட்டபோது பேராச்சரியம் ,பிரமிப்பு. சென்னை புதுப்பேட்டையில் இவ்வளவு பெரிய வீட்டின் மாதவாடகை 15 ரூபா. தற்போது சிதிலமடைந்து கிடக்கிற அந்த வீட்டின் முன்பாக நின்று கொண்டு பழைய நினைவுகளில்…

மாவீரன் பிரபாகரனை ஜாமினில் எடுத்தது யார்? இயக்குநர் விளக்கம்.!

இயக்குநர் அமீர் அண்மையில் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கை தொடர்பான தன்னிலை விளக்கத்தை தந்திருக்கிறார். சட்டப்பேரவை திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு குறித்து அந்த அறிக்கையில் தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.…

பேரறிவாளனை விடுதலை செய்ய முதல்வரை வற்புறுத்துகிறார் பாரதிராஜா.!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இறுதியாக ஆயுள் தண்டனை பெற்றவர்களில் பேரறிவாளனும் ஒருவர். இவரின் விடுதலை தமிழக அரசின் கைகளில் இருக்கிறது.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு  என்பதைப்போல பேரறிவாளனின் எஞ்சிய வாழ்வு ஆளும் அரசியல்வாதிகளின்…

சமூக இடைவெளியை மீறிய அமலா பால்.!

ஓஷோவின் பக்தையாகி விட்டார் அமலாபால். தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தத்துவ கருத்துக்களையும்,தனது விதவிதமான புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.   இந்நிலையில் அமலாபால்  தனது சகோதரர்களுடன் இணைந்து வேஷ்டி சட்டை அணிந்து…

ஆபாச பட நடிகையாக மாறிய கார் பந்தய வீராங்கனை!

ஆஸ்திரேலிய கார் பந்தய வீராங்கனை 25 வயதான ரினி கிரேசி .பரிசுகள் பல வாங்கியவர். கொரானா காரணமாக பந்தயங்கள் இல்லாததால் பெரிய வருமானம் எதுவுமில்லை. பேசாமல் போர்ன் நடிகையாகி விட்டால்? ஆபாச படங்களில் நடித்தால் அள்ளலாம் பணத்தை என்கிற அறிய…

நடிகையின் அடுக்கு மாடி குடியிருப்புக்கு ‘சீல்!’

'உயிரே' (தில்சே) படத்தில் தைய தைய தைய தையா என்ற பாடலுக்கு ஆடியவர்,இந்தி நடிகை மலைகா அரோரா. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.இருவரும்  இணைந்து படங்களை தயாரித்து வந்தனர்.…

ஐஸ்வரிய லட்சுமியின் ‘கிரஷ் ‘யார் மீது தெரியுமா?

ஐஸ்வர்யா லட்சுமி.  ஐஸ்வர்யா பெயர் வரிசையில் தமிழ்ச்சினிமாவில் ஐக்கியமாகி இருக்கிற மலையாள தேசத்து தன லட்சுமி. விஷாலின் ஆக்‌ஷன் படத்தின் வழியாக  தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் . தற்போது  கார்த்திக் சுப்புராஜ்…

ஆன் லைன் கல்வியினால் புற்று நோய் ஆபத்து.! இயக்குநர் பிரம்மா அபாயச்சங்கு!

தேசிய விருதை பெற்று பலருடைய கவனத்தை ஈர்த்த படம் ‘குற்றம் கடிதல்’. ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தியிருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படத்தை பிரம்மா இயக்கி இருந்தார். இன்றைய சூழலில் நம் கல்வி துறைக்கே மிகவும் பயனுள்ளதான கருத்தை…