மோகன்பாபு காலில் ரஜினி வணங்கியது எதனால்?

காலம் உருண்டோடினாலும் சில நிகழ்வுகளை மனதில் ஆழமாக பச்சைக் குத்தி விட்டுப் போய் விடும். அவைகளை நினைக்கும்தோறும் அந்த நிகழ்வுகள் நேரில் வந்து நின்று விடும். ரஜினியின் நண்பர் மோகன்பாபுவுக்கு அத்தகைய ஆனந்த நிகழ்வினை பெத்த ராயுடு தந்து…

கனவுக்கன்னியின் காதலர் ஹாலிவுட் நடிகரா?ஏமாற்றுகிறாரா ?

ஆந்திராவில் நம்பர் ஒன் நடிகர்களில் விஜய் தேவரகொண்டாவும் ஒருவர். இவரை வைத்து பாலிவுட் கரண்ஜோகர் இரு மொழிகளில் எடுக்கும் டைகர் படத்தில் நாயகியாக நடிப்பவர் அனன்யா பாண்டே. இந்தி தெலுங்கு இரு மொழகிகளிலும் அம்மையார் படு பிசி. விஜய் -அனன்யா…

“பட வாய்ப்பு.படுக்கை பகிர்வு ஐயோ ,என் காதலரை இழந்தேனே .!” தமிழ் நடிகை போடும் அணுகுண்டு!

நட்பதிகாரம் 79 என்கிற படத்தில் நடித்திருப்பவர் தேஜஸ்வி மடிவாடா .தெலுங்குப் படங்களில்  இவர்தான் தீக்கொளுத்தி.! அதாவது அடல்ட் படங்களில் நடிப்பதற்கு அஞ்சாதவர்.  நாகார்ஜுனா நடித்த மனம், ஹார்ட் அட்டாக், சுப்ரமணியம் ஃபார் சேல், ஶ்ரீமந்துடு…

பெங்குயினில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது?

இன்னும் சில நாட்களில் ஓடிடி தளத்தில் வெளி வரவிருக்கிறது பெங்குயின். இதை பெண் குயின் என்றும் சொல்கிறார்கள் . இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில்,கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம்.  எழுதி இயக்கியுள்ள ஈஸ்வர்…

கவர்ச்சி நடிகையின் கழுதைப்பால் குளியல்..அடடடே படம்!

கருப்பு நிறமானாலும் கட்டுடல் கொண்டவள் எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா. தனது மேனியின் மினுமினுப்புக்காக கழுதைப்பாலில் தமிழக  முத்துகளைப்  போட்டு குளிப்பாளாம். அவளைப்போலவே பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதெலா ஒருவரும் குளித்திருக்கிறார் என்றால்…

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் இன்று திடீர் என தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 34 .…

கமலுக்கு கேரளம் கற்றுக் கொடுத்தது என்ன? ரகுமானிடம் விளக்கம்.

தலைவன் இருக்கின்றான் --கமல்ஹாசனின் படம்  இணையாக விஜய் சேதுபதி நடிக்கிறார். வடிவேலுவும் படத்தில் இருப்பார் என்கிறார்கள். இசை அமைத்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். கமல்ஹாசனும் ரகுமானும் சமூக வலை  தளபக்கத்தில் நேற்று உரையாடினார்கள்.…

ரம்யா கிருஷ்ணன் காரில் மது கடத்தல்.பாட்டில் பாட்டிலாக.!

பிரபல தமிழ் தெலுங்கு நடிகை ரம்யா கிருஷ்ணன். மூத்த நடிகை,பெயர்  சொல்லக்கூடிய படங்களில் ,கேரக்டர்களில் நடித்தவர்.ஜெயலலிதாவாகவும் நடித்திருக்கிறார். பாகுபலி ராஜமாதா சிவகாமியை மறக்க முடியுமா? "இதுவே எனது கட்டளை "என்கிற அந்த…

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்!

தமிழ்த்திரையுலகில் மூத்த ஒளிப்பதிவாளரும் ,இயக்குனர் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பருமான கண்ணன்(வயது 69.) உடல்நலகுறைவு காரணமாக தனியார் மருத்துவ மனையில் சிகிசசை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் சிகிசசை பலனின்றி மரணம் அடைந்தார்.…

65 வயதுக்கும் அதிகமான முதியவர்களுக்கு சினிமாவில் தடை.! யாருக்கு குறி?!

"65 வயதுக்கு மேலே ஆகிடுச்சா...பேசாம வீட்டிலேயே குந்திக்கினு இரு. ஆக்டிங் பக்கம் வந்திராதே"ன்னு சட்டம் போட்டா தமிழ் நாட்டில்  எத்தனை நடிகர்கள் விசுவாமித்திரர்களாக மாறுவார்கள்?  இப்படியும் சட்டம் வருமா? கொரானா காலத்தில் வந்தாலும் வரும்…