கன்னியின் உடல் தொட்டால் காமம் தோன்றாதோ சொல்!

புரட்டிக்கொண்டிருந்தேன்.பழைய பதிவுகளை! நான் கவியரசர் கண்ணதாசனின் அடிமை.பள்ளி வாழ்க்கையிலேயே அவரது இலக்கியக் கூட்டம் எந்த கல்லூரியில் நடந்தாலும் ஓடிவிடுவேன்.   'கண்ணதாசன் கவிதைகள்' புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.             …

தல அஜித் மாதிரியாக பைக் வீராங்கனையாக விஜய் பட நாயகி மாற முடியுமா?

ஆண்கள் மட்டும்தான் பைக் ரேஸில் கலந்துகொள்ள முடியுமா? பெண்களால் முடியாதா?  முடியும் .!எத்தனையோ பெண்கள் பைக் வீராங்கனையாக இருக்கிறார்கள் விருதுகளும் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் சினிமா உலகில் தல அஜித்குமார் மாதிரியாக நடிகைகளில்…

கமலுடன் கூட்டணி சேர்ந்து பாடிய விழிப்புணர்வு பாடல்.யார் யார் பாடியிருக்கிறார்கள்?

கோளறு பதிகம் பாடினால் நல்லது நடக்கும் தீயவை அகலும் என்கிற நம்பிக்கை எல்லோருக்குமே இருக்கிறது. அதைப்போலத்தான் கொரானா எதிர்ப்பு பாடலும்.! அறம் பாடிய புலவர்கள் தமிழில் இருக்கிறார்கள். புலவர்கள் வாக்குப் பலிக்கும் என்கிற நம்பிக்கை…

தல அஜித் சாகசப் பயணம் .யாரும் எதிர்பாராதது !

பைக் ரேஸ் பிரியர் தல அஜித். கார் ரேஸிலும் கலந்து கொண்டிருக்கிறார். பெங்களூருவுக்கு பைக்கில் சென்று திரும்பிய அனுபவம் அஜித்துக்கு இருக்கிறது. மீண்டும் அப்படி ஒரு அனுபவம் ! ஹைதராபாத் -டு -சென்னை ! 650 கிலோ மீட்டர். எச்.வினோத்…

ஜி.வி.பிரகாஷ் அப்பா ஆனார்.ஏ.ஆர்.ரகுமான் தாத்தா ஆனார்.!

தமிழ்த்திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரும்  ஜி.வி.பிரகாஷ் இசைப்புயல் ஏ,ஆர்.ரகுமானின் சொந்த அக்கா மகன். தற்போது முன்னணி கதாநாயக நடிகர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.   இவரது மனைவி சைந்தவி பின்னணி பாடகியாக…

ராஜ்கிரண் கடும் சாடல்.! ‘கேவலப்பட்டு நிற்போம்!’

கொரானாவினால் உயிர் இழந்த டாக்டரின் உடலையும் ,ஒரு மாற்றுத் திறனாளி உடலையும் புதைப்பதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.  மண்ணுக்குள் புதைப்பதிலும்  அரசியலா?  நொறுங்கிப் போயிருக்கிறார்கள் மக்கள்.  குணசித்திர நடிகர்…

மாதவன் படம் வெளியாவதற்கு அனுஷ்கா தடையாக இருக்கிறார்?

கடந்த 2 ஆம் தேதியே வெளியாகி இருக்க  வேண்டிய படம் நிசப்தம் . மாதவன்,அனுஷ்கா ,அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதில் வாய் பேசாதவராக அனுஷ்கா நடித்திருக்கிறார் என்கிறார்கள் இது ஒரு திரில்லர் ஸ்டோரி . தயாரிப்பாளர் கோனா…

ரவிக்கைத் துணியில் மாஸ்க்.பிரபல நடிகையின் ஐடியா.!

ரவிக்கை துணி இருக்கா ,அது போதும் கொரானா மாஸ்க் தயார் பண்ண.!எப்படி என்பதை நடிகைவித்யாபாலன் சொல்லித்தருகிறார். https://twitter.com/i/status/1251460385850322945

பேத்தியை கொஞ்சும் சரத்,ராதிகா..!

பேரன் பேத்திகளை கொஞ்சுவது தனிச்சுகம்.  அதிலும் பிறந்த குழந்தைகளின் மழலையை கேட்பது விவரிக்க முடியாத இன்பம். அத்தகைய சுகத்தைத்தான் சரத்குமாரும் மனைவி ராதிகாவும் அனுபவிக்கிறார்கள் இந்த ஊரடங்கு காலத்தில்.! ராதிகாவின் மகள் ரயான்…