ஆட்சியை இழக்க தொடங்கி இருக்கிறது பா.ஜ.க.!

இதுவரை நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநில தோல்விக்குப் பிறகு தற்போது ஜார்க்கண்டிலும் வீழ்ச்சி.!

ஜார்க்கண்ட் தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் ஆளும் பாஜக  27 இடங்களில் முன்னணியில் இருக்கிறது.ஆனால்  காங்கிரஸ் -ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 43 இடங்களில் முன்னணியில் இருக்கிறது.மொத்தம் 81 தொகுதிகள். ஆக ஆடசியை காங்.கூட்டணி கைப்பற்றும் என்கிறார்கள்.