கலைஞர் மருத்துவமனையில் அனுமதி.

Related Posts
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் இன்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான சிகிச்சைதான்! தொண்டையில் tracheostomy டியூப் புதிதாக மாற்றப்பட இருக்கிறது. நாளை இல்லம் திரும்புவார்.