ஆச்சரியமாக இருக்கிறதா ஆனால் அதுதான் உண்மை.!

இந்திய குடியுரிமை திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுமையும் போராட்டம் நடக்கிறது.

இதை எதிர்த்து ஆளும் கட்சியான பாஜகவினர் ஆங்காங்கே ஆதரவு கூட்டம் நடத்தி வருகிறார்கள்.

படித்தவர்கள் அதிகமாக வாழும் கேரளத்தில் பாஜகவினர் ஊர்வலம் நடத்தினார்கள் .அவர்கள் ஏந்தி வந்த பேனரில்தான் இந்தியாவுக்கு புதிய பெயரை சூட்டியிருந்தார்கள்.

மிகப்பெரிய பிழையை சரி செய்யமுடியாதவர்கள் எப்படி அகண்ட பாரதத்துக்கு வழி காட்ட போகிறார்கள்?