நடிகையின் விதி கேன்சருடன் விளையாடுகிறது.

துயரமும், துக்கமும்  நோயும் இன்விடேஷன் கொடுத்துவிட்டு வருவதில்லை.சொல்லாமல் கொள்ளாமல்  உடம்பில் உட்கார்ந்து கொண்டு விதியை எழுதி விளையாடும். அப்படித்தான் பிரபல நடிகை சோனாலி பெந்த்ரேயின் வாழ்க்கையும் ஆகி இருக்கிறது. "சோதனைகளில் சில…

காலா ஜோடிக்கு ‘தல ‘படத்தில் வாய்ப்பு இல்ல.!

விஸ்வாசம் 2 படத்தில் தல அஜித்தின் ஜோடி நயன் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒன்று. கதைப்படி இன்னொரு அஜித் இருக்கிறார் ,அவருக்கு ஜோடியாக காலா ஈஸ்வரிராவ் நடிக்கிறார் என்பதாக ஒரு செய்தி குறுக்கும் நெடுக்குமாக திரிந்தது. "மெய்யாலுமா…

கவுதம்மேனன் படத்தில் தளபதி நடிப்பாரா?

எல்லோராலும் விரும்பப்படும் டைரக்டர்களில் கவுதம்மேனனும் ஒருவர்.சுழியுள்ளவர்தான்.நேரம் சரியில்லை என்றால் அவர்தான் என்ன செய்வார். தளபதி விஜய்க்கு சொன்ன கதை கைவிடப்பட்டதாக ஒரு சேதி. அது ஏன் கைவிடப்பட்டது? "தளபதி விஜய் என்றுமே…

திரிஷாவின் அதிரடியான சூப்பர் படம்!

இதுவரை எந்த நடிகரும் இப்படியொரு திரில் படத்தைக் கொடுத்ததில்ல. ஆண்களுக்கு இணையாக திரிஷா வெற்றித் திரைப்படங்களைத் தரமுடியவில்லை என்றாலும் நிஜமான திரில்  படங்களை அவ்வப்போது கொடுத்துக்கொண்டு வருகிறார். 1168 அடி உயரத்தில் காற்றில் ஜாலியாக…

பிக்பாஸ் போர் அடிக்கிது. ஸ்கிரிப்ட்டை மாத்துங்க!

பேசாம சீரியலுக்கே திரும்பிடலாமா என்கிற மனநிலைக்கு  மக்களை  கொண்டு போய்க்கொண்டிருக்கிறார் பிக் பாஸ். ஐஸ்வர்யா, யாசிகா வுடன் மகத் 'ஈஷிண்டே 'திரியறது போர். எதற்கெடுத்தாலு கிஸ் கொடுக்கிறியா என்று மகத் கேட்பதைத்தான் ஸ்கிரிப்ட்  ரைட்டர் …

சென்னையிலும் ‘படுக்கை’ அழைப்பு. நடிகை குபீர்!

"தண்ணிக்குள்ளதானே திரியிது, அது தண்ணிப் பாம்பாத்தான் இருக்கும்னு புடிச்சால் அது படம் எடுத்து ஆடுது.கெட்ட பாம்பு" என்று கடந்த கால சம்பவத்தை  கடை விரிக்கிறார் ஆம்னி. கேப்டன் விஜயகாந்தின் ஹானஸ்ட் ராஜ் கதாநாயகி, புரட்சித் திலகம்…

இந்தியாவிலேயே சிவகார்த்திகேயனின் முதல் சாதனை!

அது சிற்றாறுதான் என்று சிலர் கணக்குப் போட ,அதுவோ பொங்குமாங் கடலைப் போல பெருக்கெடுத்து ஊரெங்கும் ஓடி வயல்வெளிகளை நிரப்பி வருகிறது. இதைப் போலத்தான் சிவகார்த்திகேயனும்!         சிவகார்த்திகேயன் படம் என்றால் தமிழ்ச்சினிமாவில் தனி…

6.”எமன் நெருங்க மாட்டான்டா”!

"ச்சீய்.....நீயும் ஒரு மனுசனா?"  என்று கோபத்துடன் எழுந்தவனை தோள் தொட்டு சமாதானப்படுத்தப் பார்த்தான் வீரப்பன். கைகளை விலக்கி விட்ட சேத்துக்குளி "கேட்டியே...ஒரு வார்த்த... நாண்டுக் கிட்டுபோற மாதிரி! எங்கப்பன் ஆத்தாளுக்குப் பெறகு எல்லாமே…

உதயநிதியா …சாந்தனுவா? சொல்லுங்க மிஸ்கின்?

அடை வச்சு இவ்வளவு நாளாகியும் இன்னுமா குஞ்சு பொரிக்கல என்று  கூடைய திறந்து பார்த்தால் கோழி மட்டும் உட்கார்ந்திருக்கு, முட்டையை காணல என்கிற கதை ஆகிப் போச்சு!  லிப்ரா தயாரிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் சாந்தனு நடிக்கப்போறார்னு ஒரு செய்தி.…