தளபதி விஜய்யின் படப் பெயர் என்ன?
'அடிமடியிலே கை வை', 'ஓங்கிக்குத்து அது டப்பாங்குத்து' என்றெல்லாம் வெறி கொண்டு சிந்தித்து படத்துக்குத் தலைப்பு வைத்து விடுவார்களோ என்கிற பயத்தில் கிடக்கிறார்கள் ரசிகர்கள். இப்படி எல்லாம் அச்சப்படுகிறார்களே என்று படத்தை முடித்து விட்டு…