திரிஷாவுக்கு நேரம் வந்தாச்சு! நல்ல சேதிதான்!

இன்னும் எத்தனை மாதங்கள்தான் காத்திருக்க முடியும்! புத்தம் புத்தம்   மலர்கள் அன்றாடம் கோலிவுட்டுக்கு வந்திறங்கும் காலம் இது! இதுவரை போடாத பேய் வேஷத்தில் நடித்திருக்கிறார் என்றால்  யாருக்குத்தான் பார்க்க ஆசை இருக்காது? இயக்குநர்…

நாங்களும் உடல் பயிற்சி செய்வோம்ல!

இஷா தல்வாரை ஞாபகம் இருக்கா? தில்லுமுல்லு, மீண்டும் ஒரு காதல் கதை ஆகிய படங்களில்  நடித்தாரே அதே தல்வார்தான்! எத்தனையோ அவசர வேலைகள் நாட்டில் நடக்காமல் இருக்கிறபோது  உடல் பயிற்சியின் அவசியம் பற்றி மத்திய மந்திரி சொல்லி வைக்க…

நடிகை கவுதமி பார்வையில் ‘எக்ஸ் வீடியோஸ்’

இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சஜோ சுந்தர் 'x வீடியோஸ்' என்கிற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிஇருக்கிறார்.. இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதையின் இயல்பு தன்மைக்காக அஜய்ராஜ்,…

அதர்வாவுடன் ஜோடி சேரும் ஹன்சிகா !

டார்லிங் படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சாம் ஆண்டன், தற்போது தனது மூன்றாவது படமாக, அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு'100' என தலைப்பிடப்பட்டுள்ளது. சாம்.சி.எஸ்.இசை…

“யே, யார்யா?” ரஜினி மன்னிப்புக் கேட்டார்.

'ஊருக்கு இளைத்தவன் பேனா பிடிக்கிறவன்தான் 'என்று எவனாவது எழுதி,கிழிதி வைத்தானோ என்னவோ, நாலாவது எஸ்டேட் என்று போற்றப்படும் பிரஸ்காரர்களை காவலர்களும் சமயங்களில் அரசியல்வாதிகளும் பின்னி பெடல் எடுத்து விடுவார்கள்.சந்தர்ப்பம் கிடைத்தால்…

அதென்ன 90 எம்எல்.? பிளீஸ் ஓவியா!

பத்துப்படம் வெற்றிப்படமாகவே அமைந்திருந்தாலும் ஒரு     ஆர்மி உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை,.ஒரு பிக்பாஸ் ஓவியாவுக்கு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவிட்டது. கொக்கனக்கு பாட்டுப் பாடியே  வளைத்துப்போட்டு விட்டார், தற்போது களவாணி 2…

ஜீவாவின் உய்யலாலா…!

இயக்குநர் டான் சாண்டியின் கொரில்லா முடிந்ததும் நடிகர் ஜீவாவின்  அடுத்த பரபரப்பு இயக்குநர் ராசு முருகனின்  'ஜிப்சி'யாகத்தான் இருக்கும். சமூகம் சார்ந்து சிந்திக்கும் படைப்பாளியின் படம் என்றால் அதில் நடிப்பவர்களுக்கு சவால் கண்டிப்பாக …

“இப்படியும் சொல்வாய்ங்கய்யா!” சூடாகிறார் சித்தார்த்.

'சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள்,தமிழக முதல்வர் என்று சொல்லப் பழகுங்கள்" என்கிறார் கொ.ப.செ.தமிழருவி மணியன். என்னே ஒரு சாணக்கியத்தனம்! தூத்துக்குடியில் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கிறது. ஆறுதல் சொல்ல வந்தவரைப் பார்த்து "நீங்க…

பாலிவுட்டில் வேதிகா பலே வேடத்தில்!

'பரதேசி'யில் அதர்வா முரளியை மிரட்டி, விரட்டி, காதலித்த நாட்டுக்கட்டை அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகாகுமார். தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதிக்கும்  கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு…