சிவகார்த்திகேயன் டாப் பைவ்.!

கர்வத்தை  இன்னும் மண்டையில் ஏற்றிக் கொள்ளாத  'சில' நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சொந்தமாக படம் எடுக்கும் நிலைக்கு உயர்ந்து விட்ட இவருக்கு பெண்கள் மத்தியில் நல்ல கிரேஸ். தமிழ்நாட்டின் டாப் பைவ் நடிகர்களில் சிவகார்த்திகேயனும்…

பாவம்யா…ஸ்ரீதேவி பொண்ணு…!பாதுகாப்பு இல்ல!

பெண்ணுரிமை,சமத்துவம் ,என்றெல்லாம் பேசுவதற்கு .கேட்பதற்கு  சுகமாக இருக்கும்.ஆனால் நடைமுறையில் ? பாவம்யா அந்த சின்னப்பொண்ணு! ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி. கொஞ்சம் கொஞ்சமாக அம்மா இல்லாத குறையை மறந்து கொண்டு வருகிறார். நட்புகளுடன்…

தனுஷின் அடுத்த ஆண்டு பட்ஜெட் 3 படங்கள்.

தனுஷின் ஹாலிவுட் கணக்கு ஒரு பக்கிரியின் வித்தியாசமான பயணத்தில் துவங்குகிறது, இந்த மாதம் 30 -ம் தேதி படம் ரிலீஸ். இவரது தயாரிப்பான 'காலா ' ஜூன் ரிலீஸ். சேலம் ஏரியாதான் கொட்டிக்கொடுத்து காலாவை வாங்கி இருக்கிறது.செவன் ஜி சிவாதான்…

தளபதியின் அதிரடி அரசியல். புயலா ,பூகம்பமா?

முதலில் அரசியலுக்கு வருவார் என்கிற அறிகுறிகள் தளபதி விஜய் படங்களில்தான் அதிகம் தெரிந்தன. 'டைம் டு லீட்' என்கிற ஒற்றை  வாசகம் மேடம் ஜெயலலிதாவை அல்லது சின்ன மேடம் சசிகலாவை  அதிகமாக பாதித்திருக்கலாம். அதனால்தான் அவர்கள் ஆட்சி நடந்த…

சூப்பர் ஸ்டாரின் கிண்டல்!

நாட்டு நடப்புகளை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படியே தொழில் சார்ந்த விஷயங்களிலும்  கவனம் செலுத்தி வருகிறார் என்பது இன்று பளிச்சென தெரிந்தது. காலா படம் பற்றிய எமோஜியை டிவிட்டர்  இணைய தளம்…

ஒரு பேனாவின் அரசியல்-கலை உலகப்பயணம்.

"உங்களை  யார் வரச்சொன்னது?" "எனக்கு நியூஸ் முக்கியம். அதனால் இன்விடேஷன் கிடச்சுத்தான்  வரணும்கிற அவசியம் இல்ல.நான் இங்க இருக்கக்கூடாதுன்னு சொன்னா வெளியில கசியிற நியூசைப் போடுவேன். இங்க இருந்தால் நான் நேரடியா கேக்கிற நியூஸ்…

திருப்பதி வெங்கடாசலபதி சொத்துக்கு ஆபத்து?

பழுத்த நாத்திகர்கள் பலர் பாதி நாட்களில் மனதுக்குள் பக்தர்களாக  இருப்பார்கள். உள்ளே கடவுளும் வெளியில் வெறுப்புமாக வாழ்வதும் அவர்களுக்கு ஒரு சுகம்தான்! கடவுள் மறுப்பு கொள்கை  காலம் காலமாக இருந்தாலும் ஆன்மீகத்தின் வளர்ச்சியை தடுக்க முடிய…