கடவுளை காப்பாத்துங்க சார்!

தமிழ்ச்சினிமா உலகில் முரட்டுத்தனமான இயக்குநர் என கருதப்படுகிறவர் வேலு பிரபாகரன், அதாவது அவரது கொள்கையில்  முரட்டுத்தனமான பிடிப்புஉள்ளவர்,யாருக்காகவும் சமரசம் ஆவதில்லை.. பெரியாரை உண்மையாக பின்பற்றக்கூடிய மனிதர். தள்ளாத வயதிலும் தந்தை…

வணங்கத் தக்கவர் அமிதாப்பச்சன்!

இந்தியா முழுமையும் நன்கு அறியப்பட்ட உண்மையான உச்ச நடிகர்  அமிதாப்பச்சன்தான்! எழுபது வயது கடந்தும் இன்னும் திரை உலகம்  இவரை விடுவதாக இல்லை. தகுந்த கேரக்டர்களை உருவாக்கி நடிக்க வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது, விளம்பரப்…

“நான் திறமைசாலி இல்லையா?”

எவராக இருந்தாலும் முதல் அனுபவம் என்பது மனதில் பச்சைக்குத்திக் கொள்வதைப்போல! மறக்க முடியாது,! இனிமையான நிகழ்வாக இருந்தாலும், இன்னல் தந்தவையாக இருந்தாலும் அவைகள் அவ்வப்போது கனவு போல வந்து போகும். அது ஒருவகையில் ஆறுதலாகவும்…

திறமைசாலிகளை தமிழ்ப்பட உலகம் மதிக்கிறது!

"2015-ல் நான் நடித்தது எனக்குக்  கடைசி  மலையாளப்படம்னு  நினைக்கிறேன். அதன் பிறகு வாய்ப்புகள் வரவில்லை.ஏனோ தெரியல" என்று மிகவும் வருத்தப்பட்டார் ரம்யா நம்பீசன்.  புதியவர்களுக்கு கேரளாவில் அதிக அளவில் தற்போது வாய்ப்புகள் …

ஒரு பேனாவின் அரசியல் -கலை உலகப் பயணம்.

விரைவில்...! பேரழிவு  நகரில் இருந்து தொடங்கிய அவனின் எழுத்துப் பயணத்தில்தான் எத்தனை 'யூ' டர்ன்கள் , தடைகள், ஆனந்தம், அதிர்ச்சிகள். கற்பனை அல்ல.உண்மை நிகழ்வுகள். படங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். எதிர்பாருங்கள்.!  ,அன்புடன்,…

ஹூமா குரேஷி வெளியிட்ட ‘காலா’ ரகசியம்!

நடிகை ஹூமா குரேஷி காலா படப்பிடிப்பின் போது ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம ஒன்றை  தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இப்படம் ரஜினி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.கபாலி படத்தைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மீண்டும் பா.ரஞ்சித்…

அபியும் அனுவும் காப்பி அடிக்கப்பட்ட கதையா?

வெறும் பாராட்டுகள் மட்டுமே ஒருவனின் வயிற்றை நிரப்பி விடுவதில்லை. பாராட்டுகளுடன் சிக்கலையும் சுமந்து வந்திருக்கிறது  ஒரு கதை. துணிச்சலான கருத்துதான். ஆனால் அதன் வேர்?  "மற்றொரு படம்"! பி.ஆர்.பந்துலுவின் மகள் பி.ஆர்.விஜயலட்சுமி …

தமிழில் நடிப்பதாக இல்லை.!

காசு சேர்ந்ததும் தமிழ் கசந்து போச்சுதா! வாய்ப்பு போனதால் வார்த்தை தடித்து வெடித்ததா? எதாக இருந்தால் என்ன..டாப்சி நல்ல நடிகை. கருத்தான கதைகள் கிடைக்காததால் பறவை டோலிவுட் பக்கமாக பறந்தது. அங்கும் கவர்ச்சிக்கே முன்னுரிமை என்பதால்…