அண்ணனுக்காக யுவன் போட்ட ஆட்டம்!

அவ்வளவாக யாருக்கும் தெரியாதவர் ஹரி கிருஷ்ணன். இசைஞானி  குடும்பத்துக்கு மிகவும் நெருங்கியவர். இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரின் பிள்ளை.! இவரை தனது சொந்த தயாரிப்புப் படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார் யுவன் சங்கர் பாய்! பெரியப்பாவின்…

விஷாலின் ஜனவரி கல்யாணம்!

செம மூடில் இருந்தார் விஷால்! 'இரும்புத் திரை' பட  வெற்றிக்காக பத்திரிக்கை ,ஊடகத்தினருக்கு  நட்சத்திர ஓட்டலில் மதிய விருந்து. ஏடாகூடமாக வந்த  கேள்விகளுக்கும் தன்மை அறிந்து பதில் சுருக்,நறுக் கென  பதில் வந்தது. "கதையைக் கேளுங்க…

கவிழ்த்திப் போட்ட படம். கலங்கும் நடிகை!

திரைப்படம் எடுப்பது சூதாட்டம்தான். படம் எடுப்பதற்கு பணம்  பைனான்ஸ் பண்ணுகிறவன் கடனைத் திருப்பிக் கேட்க கழுத்தில் கத்தியை வைப்பான்.வசூல் சரியாக  வராவிட்டால் ஆள் கடத்தல் நடக்கும் .கொடுக்க முடியாதவன் உடுத்தியிருக்கிற வேட்டியினால்…

வாங்க, திருப்பதிசாமி குடும்பமா!!வாங்க!

கூடவே இருந்தாலும்  அடுத்தவனுக்கு பள்ளம் வெட்டி வைக்கவும் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் .மெஜாரிட்டி இருக்கிறவன் வந்தாலும் போடா அப்பாலே என்று அரசியல் பண்ணுகிற நாட்டில் பள்ளம் தோண்டும் கலை கூட தெரியாது என்றால் எப்படி? நல்ல படங்களை…

கணவனைப் பெண்ணாக மாற்றிய நடிகை!

மொத்தை மீசை வைத்திருந்தாலும் அதை  முறுக்க முடியாத இடம் பொஞ்சாதிதான்!  "யோவ் ..மாங்கா! அந்த முறுக்கெல்லாம் வெளியேதான். இங்க அந்த  விளையாட்டு வேணாம்" என்று எத்தனையோ மனைவிகள் கணவனை மிரட்டி வைத்திருப்பார்கள். சினிமாவிலும் அத்தகைய ஆதர்ஷ…

நடிகை நடத்திய திடீர் போராட்டம்.!

பாதாள உலகத்தில் போய்ப் படுத்தாலும் அங்கும் பப்ளிசிட்டி தேடுவார்கள் .அதற்கென இருக்கும் ஆட்களைப் பிடித்து கமிஷன் கொடுத்து பூமிக்கு மேலே பிரபலமாகிவிடுவார்கள். சும்மா உண்ணாவிரதம் என்று அறிவித்து விட்டு பெயர் வாங்கிக்கொண்டு போவதில்லையா…

தாசில்தார் வேலைக்கு கழுதை!

இதுவும் அந்த 'ஆண்டவன் 'செயல்தான்! அரசு அதிகாரிகளின் 'அலட்சிய' நடவடிக்கையில் இது போன்ற அவலங்கள் நாடெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வெளிச்சத்துக்கு வருவது என்னவோ சிலதான்! "கழுதைப்பால் குடிச்சா நல்லது "என்று …