சமந்தாவின் ஆசையும் கணவரின் தேதியும்!
கல்யாணம் செய்து வைத்ததுமே பெற்றோரின் கனவு அவர்கள் தாத்தா பாட்டி ஆவதிலேயே இருக்கும்! அதில் ஒரு அற்புதமான சுகம் இருக்கும். மருமகள் வாந்தி எடுக்கிறாளா என்பதிலேயே கவனம் போகும். மூன்று மாதம் ஆனதுமே 'என்னம்மா தள்ளிப் போடுறீங்களா?'…