எனது நேர்மையை சந்தேகிப்பதா ! விட மாட்டேன் !கமல்ஹாசன் திடீர் ஆவேசம்!!
நடிகர் கமல் ஹாசனின் 61வது பிறந்தநாள் விழா, சென்னை அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் கமல் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகளை கமல்ஹாசன் வழங்கினார். விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, 'தீபாவளி போன்ற விழா காலங்களில் நீங்கள்…