நாளை (செப். 4) திட்டமிட்டபடி பாயும்புலி உள்ளிட்ட அனைத்து படங்களும் வெளியாகும்! தயாரிப்பாளர் சங்கம்…

'பாயும் புலி' படத்தின் வெளியீடு  தொடர்பாக, செங்கல்பட்டு விநியோகஸ்தர்களிடையே  தயாரிப்பாளர் சங்கத்துக்கு பிரச்சினை எழுந்தபோது, எந்த ஒரு படமும் வெளியீடு இல்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் நேற்று மாலை…

ரஜினியின் போக்கிரி ராஜா டைட்டிலை வாங்கிய ஜீவா!

1982-ல்  எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில்,  ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த போக்கிரி ராஜா படத்தின்  தலைப்பை ஜீவா தனது புதிய படத்திற்கு சூட் டியுள்ளார்.இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கவுள்ள இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா…

குஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்கும் நமிதா!

நடிகை நமீதா இப்போது 20 கிலோ எடை குறைந்து புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். அவரைப் பார்க்கிற யாரும் நம்பமுடியாமலேயே பார்க்கிறார்கள்.காரணம் இப்படி மெலிந்த நமீதாவை யாருமே கற்பனை செய்து கூடப்பார்க்கவில்லை. இதுபற்றிய அனுபவத்தை நடிகை நமீதா…

புதிய படங்களை திரையிட மாட்டோம்! தீயசக்திகளிடமிருந்து தமிழ்த்திரையுலகை மீட்டுத் தாருங்கள்! முதல்வர்…

புதிய படங்களை திரையிட மாட்டோம்! தீயசக்திகளிடமிருந்து தமிழ்த்திரையுலகை மீட்டுத் தாருங்கள்! ஜெயலலிதா தலையிட தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை !! தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து ஒரு அறிக்கையை…

என் கால்ஷீட்டை வீணடிச்சது டி. ராஜேந்தர் தான்! நயன்தாரா பரபரப்பு குற்றசாட்டு!!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிந்து, இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் எடுக்கப்படாததால்  படம் வெளியாகாமல்அப்படியே  நிற்கிறது.  இப் பாடல் காட்சிகளில் நயன்தாரா நடிக்க மறுப்பதாகவும், மீதிப்…

சென்னை விமான நிலையத்தில் கபாலி படப்பிடிப்பு!

மலேசியாவில் வரும் 17-ம் தேதி தொடங்குவதாக இருந்த ரஜினியின் கபாலி யின் முதல் நாள் படப்பிடிப்பு  சென்னையில் ஏ.வி.எம்.பழைய பிள்ளையார் கோவிலில் தொடங்குகிறதாம். ரஜினியின் ஏ.வி.எம் பிள்ளையார் கோயில் சென்டிமென்ட். கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்தின்  …

என் படங்களில் ஒரு காட்சியாவது கண்கலங்க வைக்கும்!-இயக்குனர் சுசீந்திரன்!!

தமிழ்ச்சினிமாவில் நம்பிக்கை தரும் இயக்குநர்களில் சுசீந்திரனும் ஒருவர்.விஷால் நடித்துள்ள 'பாயும்புலி' சுசீந்திரனின் எட்டாவது படம். இது செப்டம்பர் 4-ல் வெளியாகிறது.  இயக்குனர் சுசீந்திரனைச் சந்தித்த போது..! 'பாயும்புலி' என்ன மாதிரியான…

பாடகராக மாறிய பிரகாஷ்ராஜ்!

ஆர்யா, அனுஷ்கா நடித்துவரும் 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் மூலம் பாடகராகவும் களமிறங்கியுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ் இப்படத்துக்காக மதன் கார்க்கி எழுதியிருக்கும் ஒரு பாடலை நடிகர் பிரகாஷ்ராஜ் பாடியிருக்கிறார். இப்பாடல் பதிவு சமீபத்தில்…

சாந்தனு – கீர்த்திக்கு விருந்தளித்து மகிழ்ந்த நடிகர் விஜய்!

நடிகர், இயக்குனர் கே.பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனுவுக்கும், தொலைக்காட்சி தொகுப்பாளினி கீர்த்திக்கும் திருமணம் நடந்தது.  இவர்களது திருமணத்திற்கு நடிகர் விஜய் முதல் ஆளாக வந்திருந்து, தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை ஆசீர்வதித்தும்…