எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் மீண்டும் விஜய்!
விஜய் நடித்த 'புலி' படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அதே சமயம்,அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ்…