வெப்பன் ..( விமர்சனம்.) டம்மியா ?
பேய்க்கதை, மாய மந்திரம் ,சூனியக் கதைகள் ,ஆவி உலகம் இப்படியான கற்பனைகளில் நம்பிக்கை வைத்துள்ள வெகு ஜனம் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. இவர்களுக்கான திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
தமிழ்த் திரையிலும் சுந்தர். சி,ராகவா…