Browsing Category
News
காவ்யாவுக்கு வளைகாப்பு!
"சேட்டா சேதி உண்டோ?"
"ஓ..இருக்கே.! காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு சீரும் சிறப்புமாக நடந்திருக்கு. முக்கியமான பெண்கள் வந்திருந்து வாழ்த்தி இருக்காங்க! பொண்ணை நினைவு இருக்கும்னு நினைக்கிறேன்.?"
"காசி படத்த மறக்க முடியுமா?முதலில் நடந்த…
டிரிடின்ட்–கமல் கூட்டணியில் வெளிநாட்டுப் படமா?
ட்ரிடென்ட் -ராஜ்கமல் இணைந்து தயாரிக்கும் ஹாரர் மூவி வெளிநாட்டுத் தழுவலா.சுயம்புவா....?
சீயான் விக்ரம் நடிக்கும் இந்த படத்தில் அக்சரா ஹாசனுக்கு முக்கிய வேடமாம். இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா கதையை பற்றிய விவரங்களை சொல்ல மறுக்கிறார்.…
கம்பவுண்டர் வேலைபார்த்து டைரக்டரான பெண் பித்தர்!
கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து விட்டு காளை அடுத்த பொலிக்கு தயார் ஆகுமாம்.
அதைப் போல வம்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு வாயை மூடிக்கொண்டு இருந்த ஸ்ரீ ரெட்டி இன்று வாயை திறந்து விட்டார். ஆந்திராவில் ராம்கி என்கிற இயக்குநர் அம்மணியிடம் வசமாக…
“கோபப்படு. நினது பலம் பலவீனம் புரியும்”
காமச்சாமியார்கள் அருளுரை என்றால் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் பக்தாஸ்!
சற்று காஜல் மாதாஜி சொல்வதையும் காதில் போட்டுக் கொள்ளுங்கள். மடம் ஆரம்பிக்கும் அளவுக்கு காஜலுக்கு தத்துவம் பொங்கி வருகிறது. கோபத்தைப் பற்றி அவர் ஆராய்ந்து…
பாடலை வெற்றிகரமாக முடித்தார் எஸ்.டி.ஆர்.!
வில்லங்கத்தை வெறி கொண்டு கிளப்பி விட்டாலும் அது எஸ்.டி.ஆர். பக்கம் பாயவே பயப்படுது. மைக்கேல் ராயப்பன் எப்போதோ எடுத்த டிரிபிள் ஏ படத்துக்கு கொடுத்த பிராது இன்னும் பைசல் செய்யப் பட வில்லை .செக்கச்சிவந்தவானம் படம் முடிந்து இதோ திரையை…
நடிகை நிலானி கொசு மருந்து குடித்தார்.!
சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்படுவது நடிகை நிலானியின் மேட்டர்தான். லலித் குமார் என்பவர் நிலானியுடன் படுக்கையில் நெருக்கமாக இருந்த பல படங்களை வெளியிட்டு விட்டு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். திருமணம் செய்ய நிலானி…
நடிகர் விஜயகுமார் மகள் மீது போலீசில் புகார்!
விஜயகுமார் -மஞ்சுளா தம்பதியினரின் 3 வது புத்திரி வனிதா. போலீசுக்கும் வனிதாவுக்கும் நல்ல தொடர்பு. !முதல் கணவருக்கு விடுதலை கொடுத்தாகிவிட்டது. இரண்டாவது கணவர் என்பவரும் இடையிலேயே சென்று விட்டார். மூன்றாவதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்…
சர்வதேச படவிழாவுக்கு ரகுமானின் படம்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள 'ஒன் ஹார்ட்' என்கிற இசை திரைப்படம், 2018 வருடத்திற்கான கன்சோனன்ஸ் இசை மற்றும் நடன விழாவிற்கு தேர்வாகியுள்ளது. திரைப்படம், இசை மற்றும் நடனத்திற்கான முதல் சர்வதேச திரைப்பட விழா இதுதான் என்பது…
கலைப்புலி தாணு அரை கோடி உதவி!
தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட நிதியாக ரூ.50 லட்சத்தை தயாரிப்பாளர் ” கலைப்புலி ” எஸ்.தாணு வழங்கினார். இதை அவர் வரைஓலையாக ( D.D ) தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையின் கன்வீனர் எஸ்.கல்யாண்,மற்றும் தென்னிந்திய திரைப்பட…
குஷ்பூவுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்குமா?
தெலுங்கானாவில் விஜயசாந்திக்கு முக்கியமான பதவியைக் கொடுத்திருக்கிறது காங்கிரஸ். தேர்தல் பிரச்சார தலைமைப் பொறுப்பு வி.சாந்திக்குத்தான்! தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் பிரமித்துப் போய் இருக்கிறார்கள். முதலமைச்சர் சந்திரசேகரராவின் சொந்தஊர்…