Browsing Category

News

ஏழு தமிழர்கள் விடுதலை. அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

உலக நாயகன் கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க  முழுக்க…

‘தாமிரபரணி கலவரத்தில் கொல்லாமல் விடப்பட்ட கூழாங்கல் நீ’

வாழ்வியல் சார்ந்த படங்களை யதார்த்தம் பிறழாமல்  சொல்லும் சிலரில் ராம் தவிர்க்கமுடியாத மனிதர். அவரது சீடர்தான் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர்.  தனது சீடனைப் பற்றி பெருமையாகச் சொல்கிறார் "எனக்கு ஒரு கவிதையில்…

பேட்ட ரஜினி மதுரை வீதியில்.! !

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.மிகவும் ரகசியமாக பலத்த கட்டுபாடுகளுடன் நடத்திவந்த நிலையில் இப்படத்தின் சில புகைபடங்கள்சமூக வலைதளத்தில் வெளியாகிரஜினி…

‘எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அரசியலை முன்னெடுத்துச்செல்வேன்’

டாக்டர்  அம்பேத்கரின் மாணவர் டைரக்டர் பா.இரஞ்சித். இவரது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே 'நீலம் புரொடக்சன்ஸ். ' இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் 'பரியேறும் பெருமாள்.' நெல்லை மாவட்டத்தை மையமாக வைத்து வரவிருக்கிற படம்.…

ஏழு பேரின் வாழ்வில் ஒளியேற்றுங்கள்! தமிழக அரசுக்கு பாரதிராஜா உருக்கமான அறிக்கை!!

இயக்குனர் பாரதிராஜா தனது தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் தமிழக அரசுக்கு விடுத்துள்ள உருக்கமான அறிக்கையின் விபரம் வருமாறு, 'ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உங்களால் விடுதலை…

கிறங்க வைக்கும் தீபிகாபடுகோனே! கவர்ச்சிப் படம் வெளியானதால் பரபரப்பு!!

பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னி தீபிகா படுகோன் .அங்கு முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடிப்பில்உருவான படங்கள் வெளியீட்டுக்காக வரிசை கட்டி நிற்கிறது. கவர்ச்சி காட்டி நடிப்பதில் வஞ்சகம் இல்லாத இந்த நடிகை தற்போது ஹாலிவுட்டிலும் கலக்க…

நடிகர் கோவை செந்தில் மரணம். நடிகர் சங்கம் இரங்கல் !

கோவை செந்தில் மரணம்;  நடிகர் சங்கம் இரங்கல் !                                     திரைப்பட  நடிகர் குமாரசாமி (என்கிற ) கோவை செந்தில் (74) உடல்நல குறைவால் இன்று  (9.9.2018 ) காலை  கோவை வடவள்ளியிலுள்ள தனியார் மருத்துவ மனையில்  காலமானார்.…

“நீங்க ராஜினாமா செஞ்சிட்டிங்களா”?

"என்னய்யா நடக்குதுன்னு" திரும்பிப் பார்க்கிறதுக்குள்ள "இந்தா இது புது  ஊழல்!" என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மூட்டையை அவிழ்க்கிறார். அதைப் பார்க்கிறதுக்குள்ள "மந்திரிகள் வீட்டில் சிபிஐ ரெய்டு" என்கிறது மாலைச்செய்தி.…

இந்தியன்-2 மீண்டும் கமலுடன் நெடுமுடிவேணு!

கமல்ஹாசன் மீண்டும் இரட்டை வேட நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம் இந்தியன்-2. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இதில் நயன்தாரா, அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலர் நடிக்க வுள்ளதாக கூறப்படும் நிலையில்,இந்தியன் முதல்…

10 மில்லியன் பார்வையாளர்களை அள்ளிக் கொண்ட ‘யூ டர்ன்’

இதுவரை எந்தப்படத்துக்கும் நடிகை சமந்தா இவ்வளவு கடுமையாக புரமொஷனல் வேலைகளில் இறங்கியதில்லை. 'யூ டர்ன் 'என்கிற தமிழ், தெலுங்கு படங்களுக்கு மட்டும்  முக்கியம் கொடுத்திருக்கிறார். அவர்தான் படத்தின் மையப்புள்ளியே. இது மட்டுமல்ல இந்த படத்தை …