Browsing Category
News
கபிலன்வைரமுத்துவின் “ஏந்திரு அஞ்சலி ஏந்திரு” !
தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து உருவாக்கத்தில் டி.ராஜேந்தர் பாடி பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கும் பாடலின் தலைப்பை இயக்குநர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார். பாடலுக்கு “ஏந்திரு அஞ்சலி ஏந்திரு” என்று பெயர்…
சினிமாவை புரிந்து கொள்ள 12 வருசமாச்சு!
"பன்னெண்டு வருச வனவாசத்துக்குப் பிறகுதான் ராமனுக்கே பட்டாபிசேகம் நடந்திருக்கிறபோது நாமென்ன சாதாரண மனுசப் பிறவி சார்!"
தத்துவம் பேசுகிறார் தமன்னா..
"நான் சினிமாவுக்கு வந்து பன்னெண்டு வருஷம்.சினிமா உலகத்தைப் பத்தி ஒண்ணுமே…
பெண் தயாரிப்பாளரை மிரட்டும் சாதிக் கட்சிகள்.!
ஆணவக் கொலைப் படம் என்றால் அண்டர்வேர் வேர்க்கும் அளவுக்கு ஆவேசமாகிவிடுகின்றன சில சாதிய கட்சிகள்.
லக்சரி ஹோட்டல்களில் ரூம் போட்டு டைரக்டரையும் தயாரிப்பாளரையும் மிரட்டி முடிந்த அளவுக்கு வரவு வைத்துக் கொண்டு சாதியை பற்று கணக்கில் முடித்து…
விஷாலின் அரசியல் இயக்கம்!
கட்சி ஆரம்பிக்க ஆண்டவனைக் கேட்டார் ஒருத்தர். முழு அளவில் ஆண்டவன் ( ஆள்பவர்,) அனுமதிக்கவில்லை போலும். ரசிகர்கள் துவண்டு விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது அறிக்கைகள் விடுகிறாரோ என்று கூட நினைக்கத் தோன்றியது. கரை வேட்டி கட்டக்கூடாது,…
“நீ மனிதனாகலாம்,ஆனால் கணவனாக முடியாது!”
பிக்பாஸ் என்கிற நிழல்யுத்த மைதானம் அந்தக் காலத்து தாராசிங்--கிங்காங் மல்யுத்தம் போல.!
ஒரு நாள் கிங்காங் ஜெயிப்பார் .மற்றொரு நாள் கிங்காங்கை தலைக்குமேல் சுற்றி கிழே போட்டு தாரா சிங் ஜெயிப்பார். அதன் ரகசியங்களை மறைந்த சின்ன…
அமெரிக்காவில் 60 வயது மாநிறம்,.!
அதிகாலையில் கடலில் குளித்து மஞ்சளாடை அணிந்து அகிலத்தைக் காக்க பவனி செல்லும் ஆதவனைப் போல....
பணி முடிந்து மலையரசியைத் தழுவச் செல்லும் சூரியனைப் போல....
"இதோ புறப்பட்டுவிட்டேன் .இன்னும் இரண்டே நாட்கள். உங்கள் ஊரில் மட்டுமல்ல,…
ஓரினச் சேர்க்கையாளர்கள் நல்லவர்கள்.!
ஆந்திராவில் வெற்றிகரமாக வலம் வருகிற நடிகர்களில் நாக சவுரியாவும் ஒருவர், காதல் காட்சிகளில் பின்னி எடுப்பவர். லெஸ்பியன், கே, எனப்படும் ஓரினச்சேர்க்கையாளர்கள் இவரது நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள்.அதை பகிரங்கப்படுத்துவதில் எவ்வித…
என்.டி.ஆரின் மகன் கார் விபத்தில் பலி.!
மரணம் எந்த வழியில் இருந்து வரும் என்பது தெரிவதில்லை. மகனைப் போலவே தந்தையும் கார் விபத்தில் மரணம் என்பது விதியா?
என்.டி ராமராவின் மகன் ஹரி கிருஷ்ணா. இவர் அரசியல் வாதி, நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
நெல்லூர் மாவட்டம்…
ராஜாவின் பார்வை சொக்க வைக்குமா?
“ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “ என்கிற பாடல் ஒரு காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் சொக்கிச்சுருள வைத்த சுந்தர வரிகள்.அமரர் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி பாடிய வரிகளைத் தலைப்பாக்கி படம் எடுத்திருக்கிறார்கள்.
ஆதவா கதாநாயகனாக…
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் திடீர் அனுமதி!
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இம்மாதம் 7ஆம் தேதி காலமானார். அவரது மறைவின் சோகத்தை இன்னும் திமுக தலைவர்களும் தொண்டர்களும் மறக்க முடியாமல்…