Browsing Category
News
‘தல’ தனது காதலை ஷாலினியிடம் சொன்னது எப்படி?
அமர்க்களம் பட ஷூட்டிங்.
அஜித் -ஷாலினி இணைந்து நடித்த படம். இயக்குநர் சரண். ஒருநாள் படப்பிடிப்பு இடைவெளி நேரம்.
தல, சரண்,ஷாலினி மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த வேளையில் ......
"ஜி! இந்தப் படத்துக்கு மொத்த கால்ஷீட்டையும்…
“ஏன் ஒப்புக்கொண்டோம்னு இருக்கு!” சங்கமித்ரா நடிகை புலம்பல்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படம்னா அது 'சங்கமித்ரா'தான் .500 கோடி பட்ஜெட்.தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு, சுந்தர்.சி டைரக்சன். திஷா பதானி என்கிற நடிகையை ஒப்பந்தம் செய்தார்கள்.சாதாரணமாக இருந்தவரை உச்சத்துக்குக் கொண்டு போன படம்…
எஸ்.டி.ஆர்., சமந்தா, சுந்தர்.சி. குரூப் சேருமா?
ஏவி.எம், பிரசாத் நிறுவனங்கள் படம் எடுக்காத குறையை லைகா நிறுவனம் தீர்த்து வருகிறது. சர்வ சாதாரணமாக கோடிகளை இறைத்து வருகிறது.
அகோரம் சகோதரர்கள் கூட சற்று பின்தங்கித்தான் இருக்கிறார்கள். நேரம் பார்த்து இறங்கலாம் என நினைத்திருக்கலாம்.…
பரத் ஜோடிக்கு படு வருத்தம் …அட போங்கய்யா!
நம்ம சினிமாக்காரர்களுக்கு இருக்கிற மனப்போக்கு இருக்கே குதிரைக்கு கண் திரை கட்டுனமாதிரிதான்! கவர்ச்சியா நடிச்சா அந்த நடிகைக்கு அதுதான் நிரந்தர வழி--வலி! கவர்ச்சியா நடிச்சாத்தான் சினிமாவில கேட் திறக்கும்கிற நம்பிக்கையில ஒப்பன்…
எடப்பாடி என்ன எம்.ஜி.ஆரா? ஜெ,வா? ரஜினி தாக்கு!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின்…
மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக டி.ராஜேந்தர் பாடிய கபிலன்வைரமுத்து பாடல்!
தமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் முதல் எதிரியாக மது…
தமிழர்கள் மீது கோபமாம்! -ரஜினி சொல்கிறார்.
தமிழ்த் திரை உலகம் சார்பில் காமராஜர் மாளிகையில் நினைவேந்தல் கூட்டம் நடந்தது. திரளாக வந்திருந்து மலர்கள் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர் நிகழ்ச்சிக்கு மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி பேசுகையில்…
சிவகார்த்திகேயன் படத்துக்கு பாலிவுட் வரவு.!
சிவகார்த்திகேயன் படம் என்றால் பிரமாதமான ஒப்பனிங் இருக்கிறது. இதனால் தியேட்டர்காரர்கள்,விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட். தற்போது தயாராகி வரும் சீமராஜா வில் சமந்தாதான் ஜோடி. இமான் இசையில் மதுரைச்சீமையில் பிரமாண்டமாக பாடல்கள்…
சிலுக்கு மர நடிகைக்கு பி.வாசு சொன்ன பேய்க்கதை!
கல்யாண வயசைத் தாண்டியும் பிசியாக இருக்கிற நடிகைகளில் திரிஷாவும் காஜல் அகர்வாலும் முக்கியமானவர்கள். திரிஷா நடித்த படங்கள் கையில் இருந்தாலும் அத்தனையும் சூட்டு வலி கேஸ்கள்தான் ! இடுப்பு வலி எடுக்கும். ஆனால் பிரசவம் நடக்காது .…
ஸ்ரீ ரெட்டிக்கு ஆண்ட்ரியா வக்காலத்து.!
"சொந்தக்கதையை சொல்ல முடியல !உனக்கேன் பக்கத்து வீட்டுக் கவலை ?"என்று பாட்டி கேக்கிற மாதிரி ஆகிப் போச்சு ஆண்ட்ரியாவின் கதை .ஸ்ரீ ரெட்டியின் புலம்பல் சத்தம் அனேகமாக அடங்கி விட்டது என்றே சொல்லலாம். லாரன்ஸ் பதில் சொன்ன பிறகு…