Browsing Category

News

விநியோகஸ்தரான இசையமைப்பாளர்!

தனது மந்திர இசையால் லட்சக்கணக்கான ரசிகர்களை பல ஆண்டுகளாக கொண்டுள்ள யுவன் ஷங்கர் ராஜா தற்பொழுது சினிமா வணிகத்திலும் தனது கால்களை பதிக்கவுள்ளார். சினிமா மீது அபரிமிதமான காதல் கொண்டவர் யுவன் ஷங்கர் ராஜா. சினிமா கலையின் மேல் தீவிர ஆர்வம் கொண்ட…

‘பள்ளி பருவத்திலே’ படம் பார்க்க ஆசை! -கமல்ஹாசன்

வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் இசையமைப்பாளர் மகன் நந்தன்ராம்  கதாநாயகனாக நடிக்க, ‘காதல் கசக்குதய்யா’ பட நாயகி வெண்பா நடிக்கும் படம் ‘பள்ளி பருவத்திலே’. இதில் தம்பி ராமையா, R.K.சுரேஷ் , பொன்வண்ணன், K.S.ரவிக்குமார், கஞ்சா கருப்பு, ஊர்வசி…

அழகியாக மாறிய விஜய் சேதுபதி !

 'ஆரண்ய காண்டம்' இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி  நடிக்கும்  புதிய படத்திற்கு அநீதிக் கதைகள் என்று பெயர் வைத்திருந்தனர்.இந்நிலையில் படத்தின் தலைப்பை சூப்பர் டீலக்ஸ் என்று மாற்றி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

நடிகை டிஸ்கோ சாந்தி தம்பி மகள் திடீர் மாயம்!

சென்னை தியாகராய நகரில் வசித்து வரும்,நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரியின் சகோதரன்  சினிமா உதவி இயக்குனர் அருண் மொழி வர்மன் -செரில் .இந்த தம்பதியின் மூத்த மகள் அப்ரீனா 17 வயது பனிரெண்டாம் (+2) வகுப்பு படிக்கிறார், கடந்த 6ஆம்…

மணிரத்னம் படத்தில் சிம்பு!

கார்த்தி, அதிதி ராவ் நடிப்பில் வெளியான  'காற்று வெளியிடை' படத்தை தொடர்ந்து,தற்போது மணிரத்னம், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோரது நடிப்பில் உருவாகும்  மெகா  மல்டி  ஸ்டாரர்  படம்  ஒன்றை இயக்க உள்ளார்.…

மருத்துவமனையில் அஜித்துக்கு நடந்த அறுவைச் சிகிச்சை!

அஜித் விவேகம்  படப்பிடிப்பின் போது ,சண்டைகாட்சிகளில்  அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை எடுத்தார் என்றும் , இதன் காரணமாக அவருடைய தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு தற்காலிகமாக முதலுதவி மட்டும் செய்த மருத்துவர்கள்  குறிப்பிட்ட சில…

கமல்ஹாசன் கட்சி தொடங்கினால்……..!- எஸ்.வி.சேகர் பரபரப்பு பேட்டி!!

நடிகர் எஸ்.வி. சேகர், கமல் ஹாசனை இன்று காலை  அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, நடிகர் கமல்ஹாசனுக்கு இளைஞர்களிடையே  பெரும் வரவேற்பு  கிடைத்துள்ளது.  எல்லாவற்றையும் விமர்சிக்கும் கம்யூனிஸ்டுகளைப்…

பலம் வாய்ந்த கூட்டணியில் உருவான ‘ஸ்பைடர்’!

பலம் வாய்ந்த கூட்டணியை கொண்ட 'ஸ்பைடர்' படம் சினிமா ரசிகர்கள் மேல் தனது வசியத்தை வீசிக்கொண்டே வருகின்றது. இந்த கூட்டணிக்கு மேலும் பலம் சேர்ப்பது  ஹாரிஸ் ஜெயராஜின் இசை. இவரின் இசை இப்படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் என கூறப்படுகிறது.…

மாநில அரசின் கல்வித்திட்டத்தில் படிப்பவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கவே இந்த நீட் தேர்வு!-நடிகர்…

நீட் தேர்வு குறித்து நடிகர் சிவகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மகன் - ஒரு டாக்டர் மகள் - ஒரு பேராசிரியர் மகள் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் எந்த அதிசயமும் இல்லை. மூட்டை தூக்கும்…