Browsing Category

News

ஹன்சிகாவுக்கு இன்று பிறந்த நாள் !

ஹன்சிகா மோத்வானி இன்று தனது பிறந்தநாளை, விமர்சையாக இல்லாமல் , தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார். காலையில் தன் தாயார்  ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பிறகு தான் தத்து எடுத்து  வளர்க்கும் ஆதரவற்ற…

சாம்பார் ராசன் நடிக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..!

'அனிமல் ஸ்டார்' சாம்பார் ராசன் நடிக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..!  மாட்டுக்காகவே உயிர்வாழ்ந்த மனிதனின் கதையாக உருவாகும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..! சினிமாவில் தாங்கள் செய்த சாதனைகளுக்காக மற்றவர்கள் கொடுக்கும் பட்டங்களை…

களத்தூர் கிராமத்துக்கு இசையமைத்த இளையராஜா!

கதை பிடித்துப்போன ​பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்டு  இசைஞானி இளையராஜா 'களத்தூர் கிராமம்' படத்துக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். கிராமம் அதன் மண் , மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த்…

GSTவரி விதிப்பால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை! – அபிராமி ராமநாதன்.

திரையரங்குகள் பராமரிப்பு இல்லை, GSTவரி விதிப்பால்டிக்கட் கட்டண உயர்வு, அதனால் சினிமா பார்க்க வருபவர்கள் குறைந்து வருகிறார்கள். இதனால் டிக்கட் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று கூறி வரும் சூழலில் GSTவரி விதிப்பால் தமிழ் சி னிமாவுக்கு வசூல்…

ஆண், பெண் உறவு முறை, காதல் கலாச்சாரம் பேசும் படம்-தரமணி!!

 ராம் இயக்கத்தில், JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் தயாரிப்பில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவியின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் 'தரமணி' இது போன்ற தற்கால ஆண் பெண் உறவு முறை, காதல் பற்றியும் இப்பொழுதுள்ள…

சாத்தானின் கடவுளைக் கட்டவிழ்த்துவிடாதே!- சிம்பு ஆவேசம்!!

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி நடிகர் சிலம்பரசன் அவரது ட்விட்டர் பதிவில் ஒரு கருத்து தெரிவித்ததாக சமீபத்தில் ஒரு செய்தி வலம்வருகிறது. இது குறித்து சிம்பு பேசுகையில், ''எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர்…

ஓவியாவைத் தொடர்ந்து ஜூலியும்…!

ஓவியா நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் வீட்டில் இருந்து - ஜூலி அல்லது வையாபுரி - இதில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்விக்கு தற்போது ஒரு புகைப்படமும் விடையளித்துள்ளது..ரசிகர்கள் அளித்த…

நடிகை பிரியாமணி திருமணம் !வரும் 23 ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது!!

பருத்தி வீரன் படத்தின் முத்தழகு கேரக்டராக வாழ்ந்து  தேசிய விருதையும் பெற்றவர் பிரியாமணி.  இவர் கடந்த சில வருடங்களாகவே மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரைக் காதலித்து வந்தார். அவருடன் திருமண நிச்சயதார்த்தமும் இரு மாதங்களுக்கு…

ஓவியா,யாரிடமும் காதலில் விழும் நபர் அல்ல !- ஓவியாவின் தந்தை பேட்டி!!

ஆரவ்,ஓவியாவின் காதலை ஏற்காததால், தீவிர மன அழுத்தத்தில் இருந்த நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றது போல் நேற்று ஒளிப்பரப்பான தொலைகாட்சி நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மீடியாக்களிலும் இச் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

சிவாஜி சிலை இரவோடு இரவாக அகற்றம்! ரசிகர்கள் அதிர்ச்சி!!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை சென்னை மெரினா காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுதாகவும் கூறி…